Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ரசிகர்களிடம் சிக்கிய சீரியல் நடிகை… அவர் சொன்ன ஒரு வார்த்தைதான் காரணமா?

webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (11:46 IST)
சீரியல் நடிகை ஹீமா பிந்து விஜய்யை அங்கிள் என அழைத்தது விஜய் ரசிகர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியது. அதில் விஜய் கையில் ஒரு சிறு குழந்தையை கையில் வைத்திருந்தார். அந்த குழந்தை வளர்ந்து இப்போது பெரிய பெண்ணாகி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த குழந்தை வேறு யாரும் அல்ல. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியலில் நாயகியாக நடிக்கும் ஹிமா பிந்துதான்.
webdunia


அந்த புகைப்படம் பேசிய ஹிமா பிந்து, ‘சின்ன வயசுல விஜய அங்கிள்ன்னு தான் கூப்பிட்டேன், இப்போதும் அவர் எனக்கு அங்கிள் தான்’  எனக் கூறியிருந்தார். இதில் அவர் விஜய்யை அங்கிள் என சொன்னது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன்ப்பா 50 வயது நெருங்குபவரை அங்கிள் எனக் கூப்பிடாமல் வேறு எப்படி கூறுவதாம்.

 

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

தல வழியில் மெகா ஸ்டார் மம்மூட்டி… வெளியான புகைப்படம்!