Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோதிடம்


மேஷம்
அ, ஆ, சு, சே, லி, லு
புத்தி சாதுரியத்தால் புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே, இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். தனாதிபதி சுக்கிரனின் ராசி பலத்தால் பணவரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்..... more

ரிஷபம்
இ, உ, ஒ, வ, வி, வே,
சொன்ன சொல்லை காப்பாற்றும் குணமுடைய ரிஷப ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரனின் விரைய ஸ்தான சஞ்சாரத்தால் தைரியமாக எதையும் செய்ய தோன்றும். உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து.... more

மிதுனம்
கா, கி, க, ச, ஞ, கு
எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற மிதுன ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் புதன் விரைய ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை.... more

கடகம்
ஹ, ஹி, டி, டு, டே, டோ
கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் கடக ராசிக்காரர்களே இந்த மாதம் ராசியில் இருக்கும் செவ்வாயின் சஞ்சாரத்தால் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக.... more

சிம்மம்
ம, மி, மோ, ட, டி, டு
துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறும் சிம்ம ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் தொழில் மற்றும் லாப சஞ்சாரத்தால் வீண் அலைச்சல் காரிய தடை ஆகியவை அகலும். சுக்கிரனால் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல்.... more

கன்னி
பே, போ, ர, ரி, பூ, ஷ
வாக்கு நாணயம் தவறாமலும் உண்மைக்காக பாடுபடும் குணமும் உடைய கன்னி ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் புதன் நட்பு வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். சுணங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய.... more

துலாம்
ர, ரி, தி, து, தே, த, ரே
நடக்காது என்று எதையும் நினைக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய துலா ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் சப்தம பார்வையாக ராசியைப் பார்க்கிறார். சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். கிரகங்களின் சஞ்சாரத்தால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை.... more

விருச்சிகம்
தோ, ந, நி, நோ, ய, இ, யு
மற்றவர்களை அறிந்து அவர்களுக்கேற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக்கும் திறமை உடைய விருச்சிக ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் தொழில் கர்ம ஸ்தானத்திற்கு மாறுகிறார். ராசியை பார்க்கிறார். உங்களின் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும்.... more

தனுசு
ப, பி, யே, பூ, த, ஜ, ஜி
சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் தனுசு ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் குரு சப்தம ஸ்தான சஞ்சாரத்தின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு.... more

மகரம்
ஜி, ஜோ, கா, க, கு, கூ, பே
பொது காரியங்களில் விருப்பம் உள்ள மகர ராசியினரே நீங்கள் திறமைசாலிகளாகவும் இருப்பீர்கள் இந்த மாதம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு.... more

கும்பம்
ஸ, சே, சோ, த, ஸீ, கு, கூ
எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து அதில் ஈடுபடும் குணமுடைய கும்ப ராசியினரே இந்த காலகட்டத்தில் தன லாபாதிபதி குரு ராசியைப் பார்க்கிறார். எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சுக்கிரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை ஏற்படுத்தும். திறமை.... more

மீனம்
தி, து, ஸ, தீ, ச, சி, த
நீதி, நேர்மை, உண்மை என்று எப்போதும் பாடுபடும் மீன ராசியினரே, நீங்கள் எதிர்ப்புகளை எளிதில் வெல்லுவீர்கள். இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி,.... more