Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சும்மா இருந்தே லட்சங்களில் சம்பாதித்த நபர் – யுட்யூபில் 26 லட்சம் பேர் பார்த்த வீடியோ!

webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (10:59 IST)
இந்தோனேஷியாவைச் சேர்ந்த நபர் தன்னுடைய் யுட்யூப் சேனலில் சுமார் இரண்டரை மணிநேரம் சும்மாவே உட்கார்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால் இந்த வீடியோவோ வழக்கத்துக்கு மாறாக 26 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. கொரோனா லாக்டவுன் காலத்தில் பல ஆயிரக்கணக்கான யுட்யூப் சேனல்கள் புற்றீசல் போல உருவாகி வருகின்றன. அதில் பலரும் தங்கள் வித்தியாசமான திறமையை காட்டும் விதமாக வீடியோக்களை வெளியிட இந்தோனேஷியாவைச் சேர்ந்த இந்த நபர் சுமார் இரண்டரை மணிநேரமும் சும்மாவே உடகார்ந்திருக்கிறார். இதன் மூலம் அவர் லட்சக்கணக்கில் சம்பாதித்திருப்பார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம்! – அனுமன் கோவிலில் பரிசளிப்பு!