Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவரை பின்னிக்கொண்டு couples யோகா செய்து அசத்தும் நடிகை!

webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (14:23 IST)
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதனால் அவரவர் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர். நடிகர், நடிகைகளுக்கும் ஷூட்டிங் இல்லாததால் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை பூஜா ராமச்சந்திரன் தனது கணவருடன் லாக்டவுன் முழுக்க ரொமான்டிக்கான பொழுதை கழித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாலதீவு கடற்கரையில் கணவருடன்  தனது 36வது பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

இந்நிலையில் தற்ப்போது வீட்டு மாடியில் பூஜா தன் கணவரை மேல் அமர்ந்துகொண்டு couples யோகா செய்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு சிங்கிள் பசங்களை புகைய வைத்து வருகிறார். இந்த ஜோடி புறாக்களின் காதல் யோகா சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

மாநாடு மறுபடியும் ட்ராப்பா? கடுப்பாகிய சுரேஷ் காமாட்சி அதிரடி அறிவிப்பு!