Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி… லோகேஷ் படத்தின் அடுத்த அப்டேட்!

webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (15:45 IST)
கமல் நடிக்கவுள்ள அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில் அதில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர் நேசன்ல் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தின் ஷீட்டிங் முடியாததாலும் லோகேஷ் படம் தொடங்குவது தாமதமாகும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் திடீரென அந்த படத்தில் கமலே நடித்து தயாரிக்க உள்ளார்.

அந்த படத்துக்கு எவன் என்று நினைத்தாய் அல்லது குரு எனப் பெயர் வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கமலின் தலைவன் இருக்கிறான் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

மகேஷ் பாபு பட வாய்ப்பை இழந்த கீர்த்தி சுரேஷ்!