லாக்டவுன் முடியட்டும் அப்புறம் இருக்கு... எவ்வளவு ஆத்திரம் இருந்தால் இப்படி சொல்லுவாங்க!

வெள்ளி, 22 மே 2020 (20:21 IST)
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம அழகான போட்டோ ஒன்றை வெளியிட்டு " லாக்டவுன் முடிந்ததும் நான் செய்யும் முக்கியமான வேலைகள் இதுதான் என கூறி வெளியில் சென்று நன்றாக காற்று வாங்கி, பயணங்கள் மேற்கொண்டு, வெளி உலகத்தை காண போகிறேன்.  இது எல்லாவறையும் விட மிக முக்கியமானவை முதலில் என் வீட்டை வெளியே வர வேண்டும் என கூறியுள்ளார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

One of those things I would do #postlockdown

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் எல்லை பிரச்சனை.. ரஜினி, கமல் பட நடிகைக்கு எதிர்ப்பு ...