குழந்தை குட்டியுடன் பாதுகாப்பான நாட்டிற்கு பறந்த சன்னி லியோனி...!

திங்கள், 11 மே 2020 (19:35 IST)
பாலிவுட் சினிமாவில் கிறங்கடிக்கும் அழகில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோனி. ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தி பிக்பாஸில் பங்குபெற்று அமோக வரவேற்பை பெற்ற இவர் பாலிவுட்டின் டாப் நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டார்.

ஆபாச நடிகையாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையில் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோனி நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார். மேலும், இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகை சன்னி லியோன் குடும்பத்துடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு பறந்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் படத்திவிட்டுள்ளார் அவர்,  " தனது குழந்தைகளை கண்ணுக்கு தெரியாத கொரோனா கிருமிகளிடமிருந்து பாதுகாக்க இந்த முடிவை எடுத்ததாகவும், தோட்டத்துடன் கூடிய இந்த வீடு கொரோனா நேரத்தில் மிகவும் பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளார். மேலும், தனது அம்மா இருந்திருந்தால் இதை தான் விரும்பி இருப்பார் என உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy Mother’s Day to all mothers out there. In life when you have children your own priorities and well being takes the back seat. Both @dirrty99 and I had the opportunity to take our children where we felt they would be safer against this invisible killer “corona virus” Our home away from home and secret garden in Los Angeles. I know this is what my mother would have wanted me to do. Miss you mom. Happy Mother’s Day!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அம்மாவின் முன்னிலையில் காதலன் யார் என்பதை வெளிப்படுத்திய டாப்ஸி!