இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருக்கு செக்ஸ் பொம்மை ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் செக்ஸ் பொம்மைகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்களை வெவ்வேறு விதங்களில் திருப்திப்படுத்த செக்ஸ் பொம்மை தயாரிப்பாளர்கள் புதுப்புது ஐடியாக்களை செக்ஸ் பொம்மையில் புகுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு பெண் தன் கணவருக்கே செக்ஸ் பொம்மையை பரிசாக அளித்துள்ளது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சார் கிரே என்ற பெண் தனது கணவர் கால்-க்கு டீ என்ற தன்னை போலவே தோற்றமளிக்கும் செக்ஸ் பொம்மையை பரிசாக அளித்துள்ளார். மேலும் அவர் இதுபற்றி பேசும் போது “எனது கணவரின் அதீத பாலியல் தேவைகளை குறைப்பதற்கு இந்த பொம்மை உதவுகிறது. இப்போது அவள் வெறும் பொம்மை மட்டும் அல்ல. எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டாள். எங்கள் பாலியல் வாழ்க்கையையும் அவள் சிறப்பாக்கியுள்ளாள்” என்று கூறியுள்ளார். கணவனும் மனைவியும் இந்த செக்ஸ் பொம்மையோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.