வாசகர்களின் கருத்துரைகள்
, வியாழன், 30 ஏப்ரல் 2009 (12:44 IST)
இந்தியா துரோகம் - கொந்தளித்த திரையுலகம்விருது இந்தியா மக்கள் ஒட்டு மொத்த அளிப்பு. இதை திருப்புவதால் எல்லோரையும் அவமதிக்கும் செயலாகும். ஆக்க பூர்வமான செயல்களுக்கு மட்டும் விருதுகள் கொடுத்தால் இந்தகோமாளித்தமான அறிவிப்பை தடுத்து இருக்கலாம். விருதை திருப்பிக் கொடுத்தால் ஈழப் பிரச்சனை தீர்ந்துவிடுமா? ஏதோ செய்ததாக கொடுத்த விருதை கேவலப்படுத்த வேண்டாம். முல்லைத்தீவில் தாக்குதல்: 102 தமிழர்கள் பலிPrahagarm and Rajapakshe. If Prahakaran is a terrorist in killing Tamil colleagess, Rajapakshe is also a terrorist in killing Tamils who are his subjects and citizens of Sri Lanka. -
ஆப்ரஹாம் ஜோசப் வாக்குகேட்டு தமிழகம் வரக்கூடாது: சோனியா, மன்மோகன், பிரணாப்புக்கு திரையுலகம் எச்சரிக்கைமதியாதோர் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனுசிக்குமா அவ்வை சொன்னது? -
கண்ணன்வாசகர்களின் கருத்துக் குரல்கருணாநிதி நடத்தும் உண்ண நோம்பு.................ஒரு முதுபெரும் அரசியல்தலைவர் நடத்தும் உச்சகட்ட நாடகம்ஈழப்போரில் மாண்ட ஈழத் தமிழனின் ஆத்மா மன்னிக்காது -
அருள்ஜெயலலிதா கை காட்டுபவர்களே பிரதமர்: ராமராஜன்so far in her political life , she has learnt how to blame/ criticise karunanithi. she does not know any thing other than this. she has been fooling people during her 10 year rule.her alliance is base less and it is just for election. after election she may try to support either congress or bjp depending on the results in the other states on india. she is a joker and all her followers are comedians. "
இவர் கை காட்டுபவர் வரட்டும்.... ஆனா சுப்ரமணிய சாமி டீ பார்டி-வைத்து ஒருவார அல்லது பத்து நாட்கள் பிரதமராக அமையாமல் இருந்தால் சரி...!?"கலியுக - சாணக்கியன் இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு: உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் கருணாநிதிகாக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் -
குணாஇது ஒரு அருமையான நாடகம். கருணாநிதி மிக சிறப்பாக நடிதிருக்கிரார். இதில் மத்திய அரசும், இலங்கை அரசும் தந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளன. ஆனாலும் இந்த முறை தி.மு.க. தோற்பது உறுதி. -
கார்த்திக்
ஈழத் தமிழர், மீனவர் பிரச்சனைகள் அரசியலாகட்டும்
i agree this issue, all tamilians will be join in one umbrella and avoid tn congress party. please save srilankan tamil brothers. இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி உண்ணாவிரதம்
decicion is too late . with in 3 monts around 7000 civilians are killed. u start this activity early . you save many of them lifes. -
அருண் TAMILA, DONT BELIEVE KARUNANITHI..THIS HUNGER STRIKE IS ONLY FOR VOTING...THIS IS VERY BIG DRAMA...-
தமிழன்Tamila, dont believe karunanithi. Why he has not done very early. He is doing fast only for voting in coming election. This is very shameful to him. He is doing very big drama. How dare these political terrorist play these sort of drama on thousands of innocent tamils lifes in Vanni.If the Tamil Nadu people have the pure Tamil blood running in their body please teach these politicians a lesson in the comming Election. -
குமார்குழந்தைகளைப் பாதிக்கும் விவாகரத்து வழக்குஇந்தியாவில் 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாக பயண்படுத்தும் பெண்களால் சுமார் ஆண்டொன்றுக்கு 20000 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன(எனது குழந்தை உட்பட)வாழ்க இந்திய சட்டங்கள்! வளர்க சிறுவர் குற்றவாளிகள்,,,-
சரவணன்ஈழத் தமிழர்களுக்காக என்னையே அர்ப்பணிக்கிறேன் : கருணாநிதிWowReal drama artist.. -
சூர்யாவாசகர்களின் கருத்துக்கள்no political party can solve the srilankan problem .it is the issue of other country.neither the liberation tigers or the srilankan government hear the voice of the tamil nadu.libertion tigers should alter therir approach .they are not even able to get the support of the srilankan tamils ,then how can they get the tamil ealem.all political parites are converting this as election issue and forgeting the issues of india and misguiding the people of tamil nadu to get political mileage from the i ssuemathivanan -
மதிவாணன்ஈழம் வேண்டும் என்பது தேச விரோதமா? ஜெயலலிதா கேள்விA three two months ago Ms. Jayalalitha told that there is no 'Eelam". Only Srilanka is there. And also she told that, the Srilankan war is the Internal problem of the Srilanka. We have a limit to interfear in the issue. Now how she is suggesting to a separet Eelam? Is election can change the tounge of our Idiatic polititions? -
சங்கீதா