Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாசக‌ர்க‌ளி‌ன் கொ‌ந்த‌ளி‌ப்புக‌ள்

வாசக‌ர்க‌ளி‌ன் கொ‌ந்த‌ளி‌ப்புக‌ள்
வாசக‌ர்க‌ளி‌ன் கொ‌ந்த‌ளி‌ப்புக‌ள்
சினிமாக்களில் வருவதைப் போல, சோனியா தனது கணவன் கொலைக்கு பழி வாங்கி வருகிறார். தற்போது நடப்பது விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையேயான போர் அல்ல. இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடக்கும் போர்.

இதை மறைக்க சோனியா, நளினியைப் பார்ப்பது, கடிதம் எழுதுவது போன்ற நாடகங்களை நடத்துகிறார். இது தெரிந்தும் தமிழக காங்கிரசாரும், கருணாநிதியும் பதவிக்காக சோனியாவிற்கு வால் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்
-செ‌ல்வ‌ம்

அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து 2 நா‌ளி‌ல் அ‌ன்பும‌ணி, வேலு ‌விலக‌ல்
Both ministers might have had pending collections,so they have to collect them. Thats why this 2 days time is for. These people should be ashame for resigning too.

They were not ready to resign when Centre did not do anything on Srilankan tamils issue and PMK was doing all Dramas in TN. Now they have decided to resign because the issue is more tedious that they require additional begger seats.
-த‌மிழ‌ன்

இலங்கைக்கு நாங்கள் செல்லத் தயார்: கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் சவால்
ஏற்கனவே தனக்குப் பிடிக்காதவற்க்கெல்லாம் பூணூல் போடுவதால் கருணாநிதிதான் உலகின் மிகப்பெரிய புரோகிதர் எ‌ன்று சோ கூறியிருந்தார். இப்போது நாளைக் குறிக்கட்டும் எ‌ன்று கோரி அதை நெடுமாறன் உறுதிப் படுத்தப் பார்க்கிறார் போலிருக்கிறது.
-ரா‌ம்

பா.ம.க.வு‌க்கு 7 இட‌ம்- ஜெயல‌லிதா; வெ‌ற்‌றி‌க் கூ‌ட்ட‌ணி- ராமதா‌ஸ்
இது ஒரு பழப்பா??
-ஜா‌ன்

வாசக‌ர்க‌ளி‌ன் குர‌ல்க‌ள்
If Dr.Ramadoss is really worried about srilankan tamils he should be
angry with Sonia Gandhi and the Central Government. But even
today he is all praise for Sonia Gandhi & Prime Minister for their
excellent cooperation. He could have brought a lot of pressure on
the Centre by resignation of his party ministers and withdrawal of
support. As they were enjoying the fruits of power they did not
like to inconvenience the centre. But they expect Karunanidhi who
runs a government with the Congress support to fight with the
centre and perhaps lose power.

The pmk in my opinion is the worst of its kind in the political
arena of our country.
-இருதய‌ம்


தமிழீழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்: கருணா‌நி‌தி
U r only the person............. from age 1 to 92 talking true always.......... pavam tamil makkal.......... innum unna thalivar nu sollikitu irukkanga.......athu tamil naddoda talai eluthu........... etthanai nallikku than emaruvar........intha natttilai..........

pavam ariya
-‌விஜ‌ய்

கருணாநிதி மக்களை எமாற்றியது போதும்
-யோகரா‌ஜ்

வெண்டைக்காய் பகோடா
aginomoto frequent use causes colan ulcer and colan cancer ref calcutta research most important please note.
-உதயகுமா‌ர

செ‌ய்‌திக‌ள்

"ரொம்ப...ரொம்ப...சரி! 'கௌதமர்' இருந்தால் 'ஆசையே' துன்பத்துக்குக்காரணம் என்பதை சற்று மாத்தி 'பேராசையே' என்று கூறி...சிங்களர்களை 'மதப் பிரஷ்ட்டமே' செய்திருப்பார்....!"
ஞாயத்சன்....

ஈழத்தமிழர் பிரச்சனையில் மவுனம் ஏன்: அருந்ததி ராய் கேள்வி
Thanks Roy for writing about Tamils sad story, Webulagam always writes about tamils struggle, most of the Indian media not write about tamils struggle.
-யோகரா‌ஜ்

இலங்கை தமிழர் பிரச்சனையில் கருணாநிதி முரணாக பே‌சி வரு‌கிறா‌ர்: ராமதாஸ்

அப்படின்னா விஷயம் தெரிந்த உ‌ங்க எம்.பி.க்கள் நேரா மக்களவை தலைவரை பார்த்து ராஜிநாமாவ கொடுத்திருக்கலாமெ?
நீ‌ங்க எதுக்கு வெயிட் பண்ணீ‌ங்க?

காசு சாமி காசு!

நே‌த்து சாப்பிட்டது செரிக்கும் மு‌ன்னரே, அய்யோ பசிக்குது‌ன்னு சொல்ற ஆளாச்சே நீ‌ங்க? ரொம்ப ஒழுக்கம்.!!!!!!!!!!!!
-வேலும‌ணி

தொகுதிக் கண்ணோட்டம்- கோவை
பெஸ்ட் ‌நியூ‌ஸ் இ‌ன் பெஸ்ட் வெப்சைட்
-க‌ண்ண‌ன்

அரசியல் சூழ்ச்சிக்கு பலியானேன்: வருண் காந்தி
வருண் காந்தி ஒரு கோழை. தா‌ன் சொ‌ன்னதை திரும்பி சொல்லக்கூட திராணி இல்லாத ஒரு கோழை.
-க‌‌ண்‌வி‌ழி

இனப் படுகொலையின் உச்சக்கட்டம்! ஒரு வாரத்தில் 583 தமிழர்கள் படுகொலை!
Webdunia is the only media brings the Tamils suffering to world attention, the crime against the humanity should be stopped.
-யோகரா‌ஜ்



Share this Story:

Follow Webdunia tamil