Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!

எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!

Webdunia

webdunia photoWD
கனிகளிலபறித்பின்னுமஜீவனுடனஇருப்பதஎலுமிச்சைதானஎன்றும், அதமங்களகரமானதஎன்றுமஜோதிரத்னடாக்டரே.ி. வித்யாதரனகூறுகிறார்!

நமதபண்பாட்டரீதியாபழக்வழக்கங்களிலஉள்அர்த்தங்களவிவரித்வித்யாதரன், எலுமிச்சையினகுணங்களையும், அதனைபபயன்படுத்துவதிலஉள்ரகசியங்களையுமவிளக்கினார்.

"மஞ்சளமங்களகரமாநிறம். திருமணமஉள்ளிட்சுபகாரியங்களுக்ககொள்முதலசெய்வேண்டிபொருட்களிலபட்டியலைததயாரிக்குமபொழுதும், புத்தாடபுனையுமபொழுதும், நிச்சயதார்த்தமசெய்தஎழுதுமஓலையிலுமஒரஓரத்திலஅல்லது 4 ஓரத்திலுமமஞ்சளைததடவுகின்றோம். ஏனெனிலஅதமங்களமானது.

மஞ்சளநிறமநேர்மறையாஎண்ணங்களைததூண்டக்கூடியது. அந்நிறத்தில்தானஎலுமிச்சஉள்ளது. வேதங்களிலஅதர்வவேதத்திலமுதலிலதேவதைகள், அதிதேவதைகளஆகியவற்றிற்கபரிகாரபபூஜைகளசெய்யுமபோதஎலுமிச்சைபபழத்தபலியிடுவதவழக்கம். அதற்குககாரணம், அந்தபபழமஜீவனுள்ளதாகருதப்படுகிறது. ஜீவனஉடையதைதானபலியிமுடியும்.

webdunia
webdunia photoFILE
அறிவியலபடி எலுமிச்சையிலசிட்ரிகஅமிலமஉள்ளது. இந்சிட்ரிகஅமிலமகிருமி நாசினி. பித்தம், கபமபோன்றவற்றையெல்லாமநீக்கக்கூடியது. இந்தபபழத்திலஇருந்தவீசக்கூடிவாசமகுதூகலமாசூழலஉருவாக்கவல்லது.

எலுமிச்சைககன்று, மரமஒரவீட்டிலஇருந்தாலவைத்தியரிடமசெல்வேண்டிதேவையில்லை, வாஸ்தபார்க்வேண்டிஅவசியமுமஇல்லஎன்றமுன்னோர்களகூறுவார்கள்.

webdunia
webdunia photoFILE
இந்அளவிற்கமருத்துகுணமும், வீடகட்டியிருக்குமமனை, வீடஅமைந்திருக்குமமனமற்றுமகட்டஅமைப்புகளிலஉள்குறைகளநீக்குமசக்தி எலுமிச்சைக்கஇருப்பதாசொல்லப்பட்டுள்ளது.

கனிகளினஅரசனஎன்றஎலுமிச்சையசொல்லலாம். அதனால்தானபிரபலமானவர்களைபபார்க்குமபோதமரியாதநிமித்தமாஇந்தககனியைததருவதவழமை.

நோயுற்றவர்களைககாணசசெல்லுமபோதும், நோயுற்றவரிடமகாணசசெல்பவர்களஎலுமிச்சையஅளித்தநலமவிசாரிப்பதபழக்கத்திலஉள்ளது. இதிலஇரண்டமுக்கிஅம்சங்களஉள்ளன.

நோய்வாய்பட்டவரிடமஇருந்தஎதுவுமபார்க்வருபவரிடமதொற்றாது. அதநேரத்திலநோயுற்றவரகுணமாகவுமஎலுமிச்சஉதவும். எனவேதான், அந்தபபழக்கமகடைபிடிக்கப்படுகிறது.

எலுமிச்சஜீகனி மட்டுமல்ல. வெற்றிககனியுமாகும். அந்தககாலத்திலஅரசர்களஎதிரி நாட்டினமீதபடையெடுத்துசசெல்லுமமுன்பாகாவலதெய்வம், எல்லைததெய்வமசம்காதெய்வங்களஎலுமிச்சமாலஅணிவித்து, அந்தெய்வங்களமுன்பாநின்றஉறுதி மொழி எடுத்துககொண்டஅதன்பிறகதங்களதபடைகளவழி நடத்திசசெல்வார்கள். போரிலவாகசூடி திரும்பி வந்பின்பமீண்டுமஎலுமிச்சமாலசூடி வழிபாடசெய்யுமவழக்கமஇருந்தது.

பில்லி, சூனியம், மாந்திரீகமஇவற்றாலபாதிக்கப்பட்டவர்களஇன்றைக்குமகாளி அம்மனுக்கஎலுமிச்சமாலசூடி வணங்கி வழிபடுவததிருவக்கரவக்கிகாளியம்மன், பட்டீஸ்வரமதுர்கையம்மனஉள்ளிட்முக்கிஆலவழிபாடுகளிலபிராதானமாஅமைந்துள்ளதைககாணலாம்.

Share this Story:

Follow Webdunia tamil