Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.ஜே. சூர்யாவின் ஐந்து நாள் சவால்!

Webdunia
தாய் முத்து செல்வன் இயக்கும் நியூட்டனின் முன ்ற ாம் விதி படத்தை பெ‌ர ிதும் நம்பிக்கொண்டிருக்க ிற ார் எஸ். ஜ ே. ச ூர்யா. தற்போது வரும் ப ட‌ங ்களைப் போல ஒரோயொரு சம்பவம்தான் படத்தின் கதை.

இதில் ஹீரோயினாக ‌ ஷ‌ ியாலி நடிக்க ிற ார். தொலைக்காட்சி தொகுப்பாளினியான இவரை அவரது காஸ்ட்யூம் டிசைனராக வரும் ச ூர்யா காதலிக்க ிற ார். எப்படி?

இன்னும் ஐந்தே நாளில் உன்னை ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் என்று சவால்விட்டு அதேபோல் ஐ லவ் யூ சொல்ல வைக்க ிற ார். இப்படி சவால்விட்டு காதலித்தவரை சிதைத்துவிடுக ிற ான் வில்லன்.

பண பலம் படைத்த வில்லனை எப்படி ச ூர்யா அறிவு பலம் கொண்டு வெல்க ிற ார் என்பதை சஸ்பென்சுடன் சொல்லியிருக்க ிற ார் தாய் முத்து செல்வன்.

ச ூர்யா ப ட‌ங ்களின் ட்ரேட் மார்க்கான இரட்டை அர்த்த வசனம் இதில் கிடையாதாம். அப்படி என் ற hல் உண்மையிலேயே வித்தியாசமான படம்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments