Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரா‌ட்ட‌த்தா‌ல் தாமதமான மோ‌கி‌னி!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (20:05 IST)
நாளை நட‌க்க‌விரு‌க்கு‌ம் ‌திரையுல‌கின‌ரி‌ன் உ‌ண்ணா‌விரத‌த்தை மு‌ன்‌னி‌ட்டு அனை‌த்து‌ப் பட‌ப்‌பிடி‌ப்புகளு‌ம் ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. ‌திரையர‌ங்குக‌ளிலு‌ம் இர‌ண்டு கா‌ட்‌சிக‌ள் நட‌க்காது எ‌‌ன்று அனை‌த்து‌த் ‌திரையர‌ங்கு உ‌ரிமையாள‌ர் ச‌ங்க‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த‌த் ‌திடீ‌ர் முடி‌வினா‌ல் நாளை வெ‌ளியாவதாக இரு‌ந்த தனு‌ஷ், நய‌ன்தாரா நடி‌த்த யாரடி ‌ந‌ீ மோ‌கி‌னி நாளை மறுநா‌ள் - அதாவது ச‌‌னி‌க்‌கிழமை வெ‌ளியா‌கிறது.

அதேநேர‌ம் நாளை வெ‌ளியாவதாக இரு‌ந்த பசு‌ம்பொ‌ன் தேவ‌ர் வரலாறு ஆவண‌ப்பட‌ம் மா‌ற்ற‌மி‌ன்‌றி வரு‌கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

Show comments