Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம‌ல் பட‌ப்பெயரு‌க்கு க‌ட்டு‌ப்பாடு!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (13:51 IST)
அபூ‌ர் வ சகோதர‌ர்க‌ள ், ச‌தி‌‌‌லீலாவ‌த ி, தசாவதார‌ம ் பட‌ங்களுக்க ு ஓ‌ர ் ஒ‌ற்றும ை உ‌ண்ட ு. கம‌ல ் நடி‌த்த‌ப ் பட‌ங்க‌ள ் எ‌ன்பதை‌த ் தா‌ண்ட ி இவ ை அனை‌த்து‌ம ், ஏ‌ற்கனவ ே வெ‌ளிவ‌ந் த பட‌ங்க‌ளி‌ன ் பெய‌ர்க‌ள ்.

கம‌‌லி‌ன ் பு‌தி ய பட‌ம ் ம‌ர்மயோ‌கியு‌ம ் பழை ய பட‌த்‌தி‌ன ் பெய‌ர ் எ‌ன்பத ு பலரு‌க்க ு தெ‌ரி‌யாத ு. தொட‌ர்‌ந்த ு பழை ய பட‌ங்க‌ளி‌ன ் பெய‌ர்கள ை வை‌ப்பத‌ற்க ு க‌ட்டு‌ப்பாட ு ‌ வி‌தி‌த்து‌ள்ளத ு தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள ் ச‌ங்க‌ம ்.

‌‌ பு‌தி ய பட‌ங்களுக்க ு பழை ய பெய‌ர்கள ை வை‌ப்பத ை, பழை ய பட‌ங்க‌ளி‌ன ் தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. த‌ங்க‌ள ் பட‌ங்கள ை அவ‌ர்க‌ள ் ‌ ர ீ- மே‌க ் செ‌ய் ய ‌ விரு‌ம்பு‌ம ் போத ு அத ே பெய‌ரி‌ல ் வேறு கதைய ை வை‌த்த ு ஏ‌ற்கனவ ே பட‌ம ் வெ‌ளிவ‌ந்‌திரு‌க்கும ். இத ு த‌ங்களு‌க்க ு தலைவ‌லியா க இரு‌ப்பதா க தயா‌ரி‌ப்பாள‌ர்களு‌ம ், அவ‌ர்களத ு வா‌ரிசுகளும ் புகா‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

தயா‌‌ரி‌ப்பாள‌ர்‌க‌ள ் ச‌ங் க ஆலோசனை‌‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இத‌ற்க ு க‌ட்டு‌ப்பாட ு ‌ வி‌தி‌‌க் க ‌ தீ‌ர்மா‌னி‌க்க‌ப்ப‌ட்டத ு. இ‌ன ி பழை ய பட‌ங்க‌ளி‌ன ் பெய‌ர்கள ை வை‌க் க ‌ விரு‌ம்பு‌கிறவ‌ர்க‌ள ், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட தயா‌ரி‌ப்பாள‌‌ரிட‌மிரு‌ந்த ு அ‌ல்லத ு அவரத ு வா‌ரிசுக‌ளிட‌மிரு‌ந்த ு தடை‌யி‌ல்ல ா சா‌‌ன்‌றித‌ழ ் வா‌ங் க வே‌ண்டு‌ம ் எ ன ‌ நிப‌ந்தன ை ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தசாவதார‌ம ் பட‌ம ் இர‌ண்ட ு வருட‌ங்களு‌க்க ு மு‌ன்ப ே தொட‌ங்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்பதா‌ல ் இ‌ந் த ‌ நிப‌ந்தன ை தசாவதார‌த்த ை க‌ட்டு‌ப்படு‌த்தாத ு. அதேநேர‌ம ், ம‌ர்மயோ‌க ி பட‌த்து‌க்க ு கம‌ல ் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளிட‌மிரு‌ந்த ு அனும‌த ி வா‌ங் க வே‌ண்டு‌ம ்.

ரா‌ஜ்‌கிர‌‌ணி‌ன ் மல‌ை‌க்க‌ள்ள‌ன ், தனு‌ஷி‌ன ் படி‌க்காதவ‌ன ் பட‌ங்க‌ளு‌க்கு‌ம ் இ‌ந்த‌க ் க‌ட்டு‌ப்பாட ு பொரு‌ந்து‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

Show comments