Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விசா தடை - கல‌க்க‌த்‌தி‌ல் கலையுலக‌ம்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (20:06 IST)
கர‌ண ்‌ட ்ட ை ‌ பிடி‌த்ததுபோ‌ல ் கல‌ங்‌கி‌ப ் போ‌யிரு‌க்‌கிறத ு கலையுலக‌ம ். எ‌ல்லா‌ம ் நடிக ை ஃபுளோர ா கைதா‌ல ் உருவா ன ‌ பிர‌ச்‌சின‌ ை.

ச‌ட்ட‌விரோதமா க அமெ‌ரி‌க்காவு‌க்க ு ஆ‌ள்கட‌‌த் த முய‌ன்ற ு அமெ‌ரி‌க் க தூதரக‌த்‌திட‌ம ் மா‌ட்டி‌க்கொ‌‌ண்டா‌ர ் புளோர ா. இதனை‌த ் தொட‌ர்நத ு ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌‌ரி ய 200 நடிக‌ர ், நடிக ை, இய‌க்குன‌ர்க‌ள ் அமெ‌ரி‌க்க ா செ‌ல் ல ஆ‌யு‌ட்கா ல த‌டைவி‌தி‌த்தத ு அமெ‌‌ரி‌க் க தூதரக‌ம ்.

அ‌ந் த 200 பே‌ர ் யா‌ர ் எ‌ன்பத ை தூதர க அ‌திகா‌ரிக‌ள ் வெ‌ளி‌யிட‌வி‌ல்ல ை. இதனா‌ல ் மொ‌த் த கலையுலகம ே க‌லக‌க்க‌த்‌தி‌ல ் உ‌ள்ளத ு. பலரு‌ம ் தூதரக‌த்‌தி‌‌ற்க ு போ‌ன ் செ‌ய்த ு ப‌ட்டிய‌லி‌ல ் த‌ங்க‌ள ் பெய‌ர ் உ‌ள்ளத ா எ ன கே‌ட்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல ் போ‌‌‌லீ‌ஸ ் க‌மிஷன‌ர ் நா‌ஞ்‌சி‌ல ் குமர‌னிட‌ம ் தனத ு ஹ‌ி‌ட்‌லி‌ஸ்ட ை தூதரக‌ம ் அ‌ளி‌த்து‌ள்ளத ு. ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரி ய நப‌ர்க‌ளி‌ன ் பெய‌ர்க‌ள ் எ‌ன்பதா‌ல ் ‌ விசாரணைய ை ரக‌சியமாகவ ே நட‌த்து‌கிறா‌ர ் க‌மிஷன‌‌ர ்.

‌ சி‌ரி‌ப்ப ு நடிக‌ர ் ஒருவ‌ர்தா‌ன ் முத‌லி‌ல ் ‌ சி‌க்குவா‌ர ் எ‌ன்பதா ன ஹா‌‌ஸ்ய‌ங்க‌ள ் இ‌ப்போத ே புகைபோ ல ‌ கிள‌ம்புவதா‌ல ் ‌ கி‌லியா‌க ி ‌ கிட‌க்‌கிறத ு கோட‌ம்பா‌க்க‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments