Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரண‌ம் ஆ‌யிர‌ம் ‌மி‌னி ‌ட்ரெ‌யில‌ர்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (19:56 IST)
‌‌ வியாபா ர ‌ விஷய‌த்‌தி‌ல ் ‌‌ விழி‌ப்போட ு இரு‌க்‌கிறா‌‌ர்க‌ள ். வார‌ணம ் ஆ‌‌யிரம ் பட‌ப்‌பி‌டி‌ப்ப ே முடிய‌வி‌ல்ல ை அத‌ற்கு‌ள ் ஒரு‌நி‌மி‌ ட ‌ ட்ரெ‌யில‌ர ் ஒ‌ன்ற ை தயா‌ர ் செ‌ய்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள ். மு‌க்‌கியமான‌வ‌ர்கள‌க்க ு ‌ திரை‌யி‌ட்ட ு பட‌த்‌தி‌ன ் ‌ பி‌ஸினச ை பூ‌ஸ்‌ட ் செ‌ய்யவ ே இ‌ந் த ஏ‌ற்பாட ு.

டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த பட‌ப்‌பிடி‌ப்ப ு முடி‌ந்த ு, அடு‌த் த ஷெ‌ட்யூ‌ல்ட ை செ‌ன்னை‌யி‌ல ் தொட‌ங்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர ் கவுத‌ம ். ராணு வ அ‌திகா‌ரியா க நடி‌ப்பத‌ற்க ு ‌ ஸ்பெஷ‌ல ் ப‌யி‌ற்‌‌ச ி எடு‌த்‌திரு‌க்‌கிறா‌ர ் சூ‌ர்ய ா. ர‌த்னவே‌லி‌ன ் ஒ‌ளி‌ப்ப‌திவ ு, ஹா‌ரி‌‌ஸி‌‌ன ் இச ை எ ன அம‌‌ர்‌க்களமா க வ‌ந்‌திரு‌க்‌கிறதா‌ம ் பட‌ம ்.

சூ‌ர்யா‌வி‌ன ் மா‌ர்‌க்கெ‌ட ் வே‌ல்யூவையு‌ம ் தா‌ண்ட ி செல‌வழி‌த்து‌ள்ளா‌ர ் ஆ‌ஸ்கா‌ர ் ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன ். எ‌ல்லாவ‌ற்‌றையு‌ம ் கட‌ந்த ு காக் க கா‌க் க போ‌ல ் கம‌ர்‌ஷியலா க ‌ மிக‌ப்பெ‌ரி ய வெ‌ற்‌ற ி பெறு‌ம ் எ‌ன்‌கிறா‌ர்க‌ள ் ‌ ட்ரெ‌‌யிலர ை பா‌ர்‌த்தவ‌ர்க‌ள ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments