வாசகர்களின் கொந்தளிப்புகள்
, செவ்வாய், 17 மார்ச் 2009 (17:13 IST)
வாசகர்கள் அனுப்பும் கருத்துகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.பிரதமர் வேட்பாளர் தேர்தலுக்கு பிறகு முடிவு: ஜெயலலிதாதேர்தலுக்கு பிறகு சப்போஸ் நீங்க வந்துட்டா என்ன நடக்கும்.......செயலலிதா நான் தான் பிரதமராகும் தகுதிண்ணு சொல்லுவார்........ தேவகவுடா நான் தாண் பிரதமராகும் தகுதிண்ணு சொல்லுவார்........ சந்திரபாபபு நாய்டு பிரதமராகலாமா? முதல்வராகலாமாண்ணு யொசிப்பாரு.......மாயாவதிண்ணு ஒருத்தர் இருக்காரு, கம்யூனிஸ்ட் வெளிய இருந்து ஆதரவு இப்படி மக்கள் குழப்பி கட்சியல எல்லாரும் தனித்தனியா அணி மாறி ஆட்சி கவிழ்ந்து... இதுக்கு மேல் நன்றாக என்ன சொல்லரறது...... -
புகழ் பிரதமர் வேட்பாளர் தேர்தலுக்கு பிறகு முடிவு: ஜெயலலிதாஅம்மாஇப்ப உள்ள நிலை மிக மிக சரிநிச்சயம் ஜயம்-
என்.எஸ்.பி. சாமிஅரசு நிர்வாகத்தை கவனிக்க கருணாநிதிக்கு நேரமே இல்லை: ஜெயலலிதா குற்றச்சாற்றுTamilnadu and Tamils are passing through difficult time altogether.It is bullshit to hear what Jaya or Karuna says.For God's sake do not publish thier ugly and useless voices. -
பி. சந்திரசேகரன்தொகுதிப் பங்கீடு : தி.மு.க- காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தைபெருந்தலைவர் காமராஜர் அவர்கள் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என கூவி வீழ்ச்சியடைந்தார், அதனை கேலி செய்வதுபோல் கருணாநிதி மருத்துவமனையில் இருந்துகொண்டே இலங்கை பிரச்சினை. நீதிமன்ற கலவரம் போன்ற பல விசயங்களை தூண்டிவிட்டு மருத்துவமனை டைரி எழுதி மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதையை அர்த்தமற்றதாக்க நினைக்கிறார். என்னே இவர் சானக்கியம் பலே பலே வந்தேமாதரம். ஜேய்ஹிந்த்.-
ஸ்ரீதர்வன்முறையை கட்டவிழ்த்து விடுவது கருணாநிதிக்கு கைவந்தகலை: ஜெயலலிதாஒரு காலத்தில் ஊழல் வாதி என்று குற்றம் சாட்டபட்டாலும் பின்பு நல்ல ஆட்சி தந்தவர் ஜெயலலிதா. சென்ற அதிமுக ஆட்சியில் பொதுவாக நிர்வாகம் நன்றாகவே இருந்தது. ஈழ பிரச்சினையினை அவர் கையில் எடுத்திருப்பது தமிழ் மக்கள் மீதுள்ள அக்கறையினை காட்டுகிறது. அவர் வெளிப்படையானவர். தன் கொள்கைகளை விட்டுவிட்டு ஈழ தமிழ் மக்களுக்காக உண்ணா விரதம் இருக்கிறார் என்றால் அது பெண்மைக்கே உரிய தாயுள்ளம்தான் அவருக்கு அம்மா என்ற வார்த்தை தான் பொருத்தமாக இருக்கும் -
உதயாமும்பை போன்ற தாக்குதலுக்கு பதிலடி - ப.சிதம்பரம்ஈழ தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு, விலைவாசி உயர்வு உள் நாட்டு பாதுகாப்பின்மை போன்ற உங்கள் செயல்களுக்கும் மக்கள் தங்கள் வாக்குகளால் விரைவில் பதிலடி தருவார்கள் -
ப. சிதம்பரம்இலங்கை பிரச்சனையில் தலையிட இந்தியாவுக்கு உரிமை உள்ளது: திருநாவுக்கரசர்இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது பூ பறித்துக்கொண்டிருந்தார்களா? -
ராஜேந்திரன்பிரபல நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்a person with no bandha. once in a TV interview he told , he has flown to coimbatore by Indian Airlines just to act in a scene. he was very proud to tell this information to viewers. incidently that was his first trip by plane. -
நடராஜன்கதாநாயகி நடிகை காமெடி நடிகையாக ஆகிவிட்டார் : ஜெயலலிதா மீது கருணாநிதி கடும் தாக்குமத்திய அரசை ஆட்டி வைக்கக்கூடிய அளவுக்கு அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தி மு க வுக்கு மக்கள் வெற்றி தேடி தந்தார்கள். அதை வைத்து காங்கிரஸ் அரசை நிர்ப்பந்தம் செய்ய மனது வராது. பதவிகள் மட்டும் வேண்டும். தமிழர் வாழ்ந்தால் என்ன வீழ்ந்தால் என்ன. என்ற போக்கில் வாழும் இவர்கள் மற்றவர்கள் உண்ணாவிரதம் இருப்பதை ஏன் நாடகம் என்று கூற வேண்டும். தமிழ் தமிழன் என்று சொல்லி சொல்லியே நம்மை ஆட்சி செய்தவர்கள் நமக்காக என்ன செய்து விட்டார்கள். நம் இனம் கூண்டோடு சாய்வதை தடுத்தார்களா வேடிக்கை தானே பார்த்து கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் முரண்பாடான கருதுகளிடையேயும் தமிழ் மக்கள் ஈழ தமிழர்களுக்காக வருந்துகிறார்கள். இந்த தொப்புள் கொடி உறவே தமிழர்களை என்றும் வாழ வைக்கும். நம் மக்களின் அன்பு உண்மையானது. அது இவர்களை போல நாடகம் இல்லை -
உதயா
தொகுதிப் பங்கீடு : தி.மு.க- காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தைமூழ்கும் கப்பலில் எத்தனை அறைகள் இருந்தால் என்ன -
உதயாபோர்ப்பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க படைகளை அனுப்பினால் தோல்விதான் ஏற்படும்: ராமதாஸ்Remark of Mr. Ramadoss about the failure about sending relief materials to the beleaguered Tamils inthe safety zone of Sri Lankan defence forces. Every citizen of India who loves his motherland India must congratulate for this suggestion of Mr. Ramadoss. From this remark of his it is very clear he has a good grasp of the political situtation in this country and that of Sri Lanka. In this respect he is ahead of Mr. M.Karunanidhi who is but a Machiaveli of Indian affairs only.-Abraham Joseph வாசகர்களின் கருத்துகள்திருவண்ணாமலை, வேலூர், திருப்பதி போன்ற பகுதிகளுக்கு - திருச்சிராப்பள்ளி, மதுரை, நெல்லை போன்ற தென் மாவட்டங்களிலிருந்து செல்லும் பயணிகளுக்கு....திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையில் திருச்சியிலிருந்து செல்லும்போது வேப்பூர் என்ற ஊரை கடந்து 10 கிமீ சென்றால் ஆசனூர் என்ற ஊர் வரும். அந்த ஆசனூரில் இடது புறம் வளைந்து 10 கிமீ சென்றால் கோட்டை என்ற ஊர் வரும். அந்த கோட்டை என்ற ஊரிலிருந்து திருக்கோவிலூர் - திருவண்ணாமலை - வேலூர் - திருப்பதி என்று நல்ல தரமான சாலை செல்கிறது. இந்த சாலை வெளிநாட்டு சாலைகளைப்போல் மிகவும் தரமாகவும் அழகாகவும் உள்ளது. எந்த ஊர்களிலும் நெரிசலில் சிக்காமல் புறவழிச்சாலைகளில் வேகமாக செல்லமுடிகிறது. எரிபொருள் சிக்கனம். நேரம் சிக்கனம். பயன் பெறுங்கள்-
நடராசன்காங்கிரசுக்கு ஆலோசனைதான் கூறினேன்; கூட்டணிக்கு அழைக்கவில்லை: கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்what she said is absolutely correct. She has already informed that she is not for the alliance with congress. apயrt from that she has formed an alliance with left parties which are agaisnt congress. in such a case how can she give a signal for an alliance. Karunanidhi now a days is not efficient enough to predict things property due to his old age. it is high time that he retires from the politics. let him not unnecessarily mince words as if he is making a statment. people know that he is not correct.It is time for a change of govt in tamil nadu -
கிருஷ்ண கோபால் பாலா மீது வழக்கு பாலாவின் நான் கடவுள் தமிழ் திரைப்படங்களில் மைல் கல்..பாலாவின் நான் கடவுள் பார்முலாவை மாற்றி எழுதிய படைப்பு.மனதை வருடிய படம். குருடியின் படமன்று.East or West Bala is the Best.-
குமணன் தங்கவேலு