வாசகர்களின் குரல்கள்
வாசகர்கள் அளிக்கும் கருத்துக்களின் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி: பா.ம.க. பொதுக் குழுவில் முடிவுGiven their past track record the decision of the PMK is not totally unexpected. Evevry time they assign some reason or other to justify their action. Now the cause of Srilankan Tamils is shown as the reason. If that is the real reason they go alone without resorting since AIADMK 's stand is very well knwon on this.Atleast this time voters should teach them a lesson by totalliy rejecting their candidates. -
முருகப்பன்சாம்பார் வடாகம்சாம்பார் வடகம் முறை வெகு அருமை ! காய்கள் வாங்க சந்தைக்கு ப்போக அலுப்பு ஏற்பட்டாலோ .... அல்லது காய்கள் விலை ஏறுமுகத்தில் இருந்தாலோ கை கண்ட பலன்... சாம்பார் வடகம்! கண்டுபித்து சொன்ன உங்களுக்கு நல் வாழ்த்துகள்...!"
மகா.இராஜேந்திரன்-சைதை. தெய்வத்துடனும், மக்களுடனும்தான் கூட்டணி: விஜயகாந்த் பிரச்சாரம்"
அவருக்கு நல்வாழ்த்துகள்... புதிதாக கட்சி ஆரம்பித்து தனியாக நிற்பது என்பது லேசுப்பட்ட காரியமில்லை... அதுவும் பாராளுமன்ற தேர்தலில்...!'அதற்கு 'முதுகெலும்பு' வேணும்'இரவில் கைவிளக்குடன் கிணத்துல விழுவது போலிருந்தாலும்'......... நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் சாணக்யதாஸ்-தமிழகம். வாசகர்களின் பல்வேறு கருத்துக்கள்!நகர் புற மக்கள் தங்கள் வீட்டில் மழை நீர் தொட்டி அமைத்து மழை நீரை மன்னிற்குள் புகச் செய்ய வேண்டும். அப்படி செய்வதனால் மழை நீர் சிற்றோடையாக, பேரோடையாக, ஆறாக ஓடிச்சென்று வீணாக கடலில் கலக்காது. நிலத்தில் இறங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரப்பெறும். இதனால் மக்கள் நீர்வளமும் மன்வளமும் பெறுவர். மேலும், மக்கள் கோடைக்கால வெம்மையிலிருந்தும் தப்பலாம். -
நடராசன்சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு...சரியான வழி தடம் கோவையிலிருந்து தேவை -
மகேந்திரன்சோனியா பேச்சு தான் எங்கள் வேதம் - (சொ(கொ)ல்றாங்க...)இவர்கள் தமிழர்களூகாக பேசவில்லை அவர்களின் பதவிக்காக பணத்திற்காக தான் பேசுகின்றனர்................! போக.....! போக.......! தமிழர்களை விற்று விடுவார்கள்.............? -
விநாயகமூர்த்திஇலங்கைத் தமிழர்களின் வேதனையை நான் அலட்சியப்படுத்தியது இல்லை : ராமதாசுக்கு கருணாநிதி பதில்They Know only "Rice For Rs.2 - th Latest Rice for Rs.3"Now No comments from our side.We will tell you something in this Election.We feel ashame you are talking about Tamil Eelam.Nice Meeting you. -
ராஜாதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு!Mahinda is calling all Tamil MPs to lion's cave to put them in Jail by Kothapaya saying that they have blood in their hands. This is a good time for TNA to bargain Mahinda to withdraw the army from Tamil Eelam and let the Tamils live in their own. -
சிவாதீக்குளிப்பில் யாரும் ஈடுபட வேண்டாம் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்தலைவர்களுக்கு ஒரு கேள்வி. அப்பாவி ஏழை எளிய தொண்டர்கள் மட்டும்தான் தீக்குளித்து மாண்டு போக வேண்டுமா? அனுதாப அறிக்கை விடுவது மட்டும்தான் உங்களது வேலையா? நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ என்றைக்காவது இது போன்று உயிர்த் தியாகத்தைப் பற்றி சிந்தித்தது உண்டா? அல்லது நெருப்பு உங்களைத் தீண்டத் தயங்குகிறதா? போதும். நிறுத்துங்கள் உங்கள் கபட நாடகத்தை. -
தமிழன்வன்னியில் 34 தமிழர்கள் படுகொலைI am very sarrow due to this news and picture.If I am the prime minister of india , sri langa in not another country.sri langa is merged with india and sri langa become a state /part of india.In is sure. thanking you. -
ரஞ்சித்
அரபிக் கடற்கரையில் அழகிய கோட்டைஅப்படியா???????ஆச்சர்யமாக உள்ளது -
பிரசன்னாதமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று பணிக்கு திரும்பினர்The entire judicial system has failed in their duties.1.
India is a tropical country. Why the court starts after 11AM2.
Why the court has long summer and winter vaccation.3.
Why the cases are repeatedly adjorned.4.
Why targets are not made.5.
Why they are not accountable for all the delays, failures and faults.6.
My grand father had a case for 40 years. We won the case after his death.7.
Why the court is not stopping repeated appeals.8.
Why is not questioning the negative effect of judgement. A student in Annamali universiy was murdered and his body was cut into peaces. The Cuddalore court gave double life imprishment. The high court set him free. Did the high court asked the police to find the culprit before set the person free. Not. This shows weakness of the system and the failure o protect and gave justice to the family who lost their child.9.
When the police refuse to enter the places where lawyers/ law students fight, the ploice is ounished. When the police enters, there is a big cry and the police is punished. Are we living in the barbaric society.10.
Are the judicery system comes forward to say they are part of the Indian Society.11.
We are in a period where the people are put in hardship. Only the nature can help them.g.v.rajவாசகர் கருத்துக் குரல்Dear Sir,Now India is going for the national election at the time world economy is under pressure. Fortunately, Indian economy is not very much affected. Thanks to the strong manufacture, knowledge pool, peaceful society.But, we have challenges of unemployment, polirization of the society. The rich are becoming rich and the poor are under pressure to have meals, cloth and shelter.Very unfortunate is almost all the TV channels are focussing on the IPL Criket match and sensational news. This is the time, every one needs to talk about good politics and good leaders. We need the following.1.
Humble , matured and forward looking candidates.2.
Capable of representing problems of the people.3.
Free from corruption and greed.4.
Patriotic and non-controversialEven if do not get the best, atleast focus the best among the available. Criminal candiates should be brought to the people's flatform sothat some people can understand about the persons and decide to go for the right.The coming 2 months are very important for all the news channels to serve the country effectivelyg.v.raj இந்திய அணியின் அபார வெற்றியின் பின்னணிcongrats india team.really proud of indian cricket team. -
சிராஜ்