Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா.ம.க.வு‌க்கு 7 இட‌ம்- ஜெயல‌லிதா; வெ‌ற்‌றி‌க் கூ‌ட்ட‌ணி- ராமதா‌ஸ்

செ‌ய்‌தியாள‌ர் பெருமா‌ள்

Advertiesment
பாமக ஜெயலலிதா ராமதாஸ்
செ‌ன்னை , சனி, 28 மார்ச் 2009 (12:42 IST)
ம‌க்களவை‌ததே‌ர்த‌லி‌லா.ம.க.வு‌க்கு 7 இட‌மஒது‌க்குவதஎ‌ன்று‌மமா‌நில‌ங்களவை‌க்கஒரஇட‌மகொடு‌ப்பதஎ‌ன்று‌மமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக அ.இ.அ.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளார். செ‌ன்னபோய‌ஸகா‌ர்ட‌‌னி‌லஉ‌ள்தனதஇ‌ல்ல‌த்‌தி‌லா.ம.க. ‌நிறுவன‌ரராமதாசுட‌னபே‌ச்சுவா‌ர்‌த்தநட‌த்‌திய ‌பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மஇதனஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிா.ம.க. ‌நிறுவன‌ரராமதா‌ஸ், அ.இ.‌அ.‌ி.ு.க.- ா.ம.க. கூ‌ட்ட‌ணி ஒரமாபெரு‌மவெ‌ற்‌றி‌ககூ‌ட்ட‌ணி எ‌ன்றா‌ர்.

அ.இ.அ.‌ி.ு.க. கூ‌ட்‌ணி‌‌யி‌லா.ம.க. சேருவதஎ‌ன்றமுடிவஎ‌டு‌த்த‌தி‌னஅடி‌ப்படை‌யி‌லஇ‌ன்று காலை 11 ம‌ணி‌‌க்கு ா.ம.க. ‌நிறுவன‌ரராமதா‌ஸ், செ‌ன்னை‌ போய‌ஸ் கா‌ர்ட‌ரி‌ன் அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதாவை ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

40 ‌நி‌மிட‌ம் நட‌ந்த இ‌‌ந்த ச‌ந்‌தி‌ப்பு‌க்கு ‌பி‌ன்‌ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு இருவரு‌ம் கூ‌ட்டாக பே‌ட்டி அ‌‌ளி‌த்தன‌ர். அ‌ப்போது, அ.இ.அ‌.தி.ு.க- ா.ம.க கூ‌ட்ட‌ணி இணை‌ந்தவரு‌மம‌க்களவை‌ததே‌ர்தலச‌ந்‌தி‌ப்பதஇ‌ன்றஇரக‌ட்‌சிகளு‌க்கஇடையஉட‌ன்பாடஏ‌‌ற்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌‌றினா‌ர்.

ா.ம.க தலைவ‌ரஅ‌‌ண்ண‌னடா‌க்ட‌ரஅவ‌ர்களுட‌ன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட ப‌ே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் வரு‌மபொது‌த்தே‌ர்த‌லி‌ல் 7 தொகு‌திகளஒது‌‌க்குவதஎ‌ன்று‌மவரு‌ம் 2010ஆ‌ம் ஆ‌ண்டமா‌நில‌ங்களவை‌க்கஒரஇ‌ட‌மகொடு‌ப்பதஎ‌ன்று‌மஒ‌ப்ப‌ந்த‌மசெ‌ய்ய‌ப்‌ப‌‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

ம‌ற்க‌ட்‌சிகளுட‌னபே‌ச்சுவா‌ர்‌‌த்தநடைபெ‌ற்றவரு‌கிறது எ‌ன்று கூ‌றிய ஜெயல‌லிதா, இ‌ன்னு‌மஓ‌ரிரு ‌தின‌ங்க‌ளி‌லஉட‌ன்பாடஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம் எ‌ன்றா‌ர்.

8 வருட‌த்து‌க்கு ‌பிறகஅ‌ண்ண‌னடா‌க்ட‌ரஅவ‌ர்க‌ளஎ‌ன்னச‌ந்‌தி‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்று கூ‌றிய ஜெயல‌லிதா, அ.இ.அ.‌ி.ு.க- ா.ம.க கூ‌ட்ட‌ணி இ‌ந்‌‌திஅள‌வி‌லஎ‌ந்க‌ட்‌சியாலு‌மதோ‌ற்கடி‌க்முடியாவ‌லுவாகூ‌ட்ட‌ணியாஉ‌ள்ளது ‌எ‌ன்று‌ம் தே‌ர்த‌லமுடிவு‌க்கப‌ி‌ன்ன‌ரஇது ‌நிரூபணமாகு‌மஎ‌ன்றா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ராமதா‌ஸ், அ‌ன்பு‌சசகோத‌ரி அ‌வ‌ர்களதகூ‌ட்ட‌ணி‌யி‌லஇ‌ன்றா.ம.க இணை‌ந்து‌ள்ளது எ‌ன்று‌ம் இ‌ந்கூ‌ட்ட‌ணி ஒரமாபெரு‌மவெ‌ற்‌றி‌ககூ‌ட்ட‌ணி எ‌ன்றா‌ர்.

புது‌ச்சே‌ரி உ‌ள்பட 40 தொகு‌தி‌க‌ளிலு‌‌மஇ‌ந்கூ‌ட்ட‌ணி ‌மிக‌‌ப்பெ‌ரிவெ‌ற்‌றி பெறு‌ம் எ‌ன்று கூ‌றிய ரா‌மதா‌ஸ், இ‌ந்கூ‌ட்ட‌ணி‌‌யி‌லஇணை‌ந்ததஎ‌ங்களு‌க்கு ‌மிகவு‌ம் ‌ம‌கி‌ழ்‌ச்‌சி அ‌ளி‌க்‌கிறது எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாக போய‌ஸ் கா‌ர்டனு‌க்கு வ‌ந்த பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், க‌ட்‌சி‌ததலைவ‌ரகோ.க.ம‌‌ணி, நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர் ஏ.ே.மூ‌ர்‌த்த‌ி ம‌ற்று‌மமாவ‌ட்செயல‌ர்க‌ளஅட‌ங்‌கிகுழு‌வின‌ரை அ.இ.‌அ.‌ி.ு.க. பொருளாள‌ர் ஓ.ப‌ன்‌னீ‌ரசெ‌ல்வ‌‌ம், ஜெய‌க்குமா‌ர், மதுசூதன‌னஆ‌கியோ‌ரவரவே‌ற்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil