Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீர்,சீமான் - தளர்த்தப்பட்ட நிபந்தனை

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:17 IST)
இயக்குனர்கள ் அமீர ், சீமான ் மீத ு விதிக்கப்பட் ட நிபந்தனைகள ை தளர்த்த ி ராமநாதபுரம ் நீதிமன்றம ் உத்தரவ ு பிறப்பித்துள்ளத ு.

இந்தி ய இறையாண்மைக்க ு குந்தகம ் விளைவித்ததா க கைத ு செய்யப்பட் ட இயக்குனர்கள ் சீமான ், அமீர ் இருவரும ் மதுர ை நீதிமன்றத்தில ் தினமும ் கையெழுத்தி ட வேண்டும ், பாஸ்போர்ட்கள ை நீதிமன்றத்தில ் ஒப்படைக் க வேண்டும ் என் ற நிபந்தனைகளின ் அடிப்படையில ் இருவருக்கும ் ஜ ாமின ் வழங்கப்பட்டத ு.

இந் த நிபந்தனைகள ை தளர்த் த வேண்டும ் என்ற ு இயக்குனர்கள ் சார்பில ் கோர்ட்டில ் மன ு தாக்கல ் செய்யப்பட்டத ு. இதன ை விச ா‌ர ித் த நீதிபத ி, ஜ ாமின ் நிபந்தனைகள ை தளர்த்த ி நேற்ற ு உத்தரவ ு பிறப்பித்தார ்.

இதனால ் தடைபட்டுபோ ன அம ீ‌ர ின ் யோக ி படப்பிடிப்ப ு மீண்டும ் தொடங்கும ் வாய்ப்ப ு ஏற்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments