Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூ‌லி‌ல் சாதனை படை‌க்குமா ‌பி‌ல்லா

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (13:06 IST)
ஐங்கரன் பிலிம்ஸ ், ஆனந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள அஜித்தின் பில்லா படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனம் வாங்கி ஒட்டுமொத்த தமிழ்நாடும் ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள்.

மொத்தம் 272 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து ஆறு நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதை கூட்டிக்கழித்து கணக்குப் பார்த்தால் மொத்தம் இருபத்தைந்து கோடி வசூலாகும் என்கிறார்கள். அதன் பிறகு வசூலாவது தனி கணக்கு.

இது அஜித்தின் வரலாற ு, சிவாஜி படங்களை விட அதிகம் என்கிறார்கள் பில்லாவ வாங்கிய விநியோகஸ்தர்கள்! அடேங்கப்பா!?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. என்ன காரணம்?

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Show comments