வாசகர் எண்ணக் குமுறல்கள்
, புதன், 9 செப்டம்பர் 2009 (17:34 IST)
வாசகர்கள் அளிக்கும் கருத்துகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.தமிழ்.வெப்துனியா.காம் திரு வீரமணி அவர்கள் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதி என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போதைய தர்ணா தேவை தானா என்பது ஒரு பெரிய கெள்விக்குறியாகும். இவர் கலைஞர் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர் ஆவார். யார் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு எப்பொதும் விசுவாசி ஆகவே திகழ்வார். நடப்பது கலைஞர் ஆட்சி. மத்தியிலும் இவர்கள் ஆதரவு மற்றும் பங்கேற்பு ஆட்சி. அப்படியிருக்க எதற்காக போராட்டம். தலைவர் அவர்களிடமே மனு கொடுக்கலாம் அல்லது வற்புறுத்தலாம். வீரமணி அவர்கள் சொன்னால் அவர் செவி சாய்க்கமாட்டரா. வீரமணி அவர்களூக்கு இன்னும் என்ன விளம்பரம் வேண்டி கிடக்குது. தமிழர்களுக்ககாகவே வாழ்ந்த பெரியார் வழி வந்தவர் ஆயிற்றே. இலங்கை தமிழர்களுக்காக ஏதாகிலும் உருப்படியாக செய்ய வேண்டும் என்றால் வழியா இல்லை. நல்லது செய்யட்டும் நாம் வரவேற்போம். இவ்வளவு பேசுகிறார்களே யாராவது ஒருவர் இலங்கை தமிழர்களூக்கு கல்லூரியில் இலவச இடம் ஒதுக்கி அல்லது இலவச பாட்டா கொடுத்து அவர்கள் வாழ்வு வளம்பெற பாடுபட்டர்களா. எல்லா கல்லுரிகளுமே அரசியல்வாதிகளின் வசம் தானே உள்ளது. இதை எந்த ஒரு அரசியல்வாதியாவது வற்புறுத்தி உள்ளாரா. இலவசங்கள் எழைகளான இவர்களூக்கு இல்லையா. -
எத்திராஜூ இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்: கி.வீரமணி no study hindi no study englishno study tamilwhy to studyannan veeramani where ever goes we will go along with him . he will give us food, dress and cinema ticket.cinema ticket very much required as to find the tomorrows leader - vijay or rajnikant? -
பல்லவன்விஜய் படம் புறக்கணிப்பு - தமிழ் சங்கம் அதிரடி as a indian i m feel shame on vijay attitude i want vijay take proper action to this case that's all thank you-
சுரேஷ் வாசகர் கருத்துrajasekara reddyin maraivukku erangal therivikkum vagayil muthalvar karunanithi therivithirukkum arasu vidumurai avarin manithabimaanaththayum, avarin uyarvayum kaatugirathu. yentha nerathilum yethuvum nadakkalam yenbathai ovvaru manithanum therinthu kondal? panaaasai, pathavi aasai, evaigalai oodi,oodi thedamel eraivanin teerpu yethuvo athu nadakkum yendru kaathiruppan.ovvoru manithanukkum mun kurikkapattathai eraivan niraivetriye vaippan. -
மெர்சி
ரூ.20.75 கோடியில் மெரினா கடற்கரை அழகுப்படுத்தும் பணி: மேயர் தகவல்More than two years have gone.....talks of beautifying marina remains a mere paper reality....it's big shame for corporation to do this at their own pace and there is no political will and pride .... -
லியோபால் கொள்முதல் விலைக்கு வரவேற்பு; பால் விலை உயர்வுக்கு ஜெயலலிதா எதிர்ப்புஇப்படி இலவச டீவி எல்லாம் கொடுக்க முடியும் ஆனால் பால் விலய பத்தி கவலையே இல்லை. ஏன் என்றால் அதில் லாபம் இல்லையா கேட்பதற்கு யாரும் இல்லை -
அருணாச்சலம்When people can buy ordinary botteled water for more than 15 rupees, I feel that the farmers deserve better price for their milk. Do people in the city really know how the milk is produced. You should run an article on this for educating the city dwellers! -
முத்துசாமிவிநாயகர் ஊர்வலம் சுமூகமாக நடைபெற நடவடிக்கை: ராம. கோபாலன் வலியுறுத்தல் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம், எத்தணை இந்துக்கள் பண்டிகைகள் சிறப்பாக நடைபெறும் போதும் இராமகோபலன் வக்கிர எண்ணத்துடன் நடத்தும் விநாயகார் ச்துர்த்தியில் மட்டும் ஏன் கலவரம் வருகிறது, அவர் ஏன் சிந்திப்பதில்லை, தற்போது முஸ்லிம் இரத்தம் சிந்த வைக்க முடியவில்லையே என்று கவலைப்படுகிறார், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், அது தான் இவருக்கு பிரச்சணை. -
அகமது
அறிஞர் அண்ணா பெயரில் இணையதளம் பள்ளிகளில் இந்தி பாடமாக்கல் தொடர்பாக ஒரு கருத்து. இந்தி தமிழகத்தில் 'திணிக்கப் படுவதை' யாரும் விருபுவதில்லை. ஆயினும் இக்காலத்தில் செய்யும் பணி காரணமாக நாம் பல நகரங்களுக்குச் சென்று வாழ வெண்டியுள்ளது. இந்தி பேசத் தெரிந்தாலும் போதும். வாழ்வது சுலபமாகவும் இனிமையாகவும் இருக்கும். ஆகவே சிறு வயதிலேயே இந்தியைப் பேசக் கற்றுக்கொள்வது நல்லது.என்னுடைய கருத்து: பள்ளிகளில் இந்தியை எழுதவும் படிக்கவும் கற்றுத்தராமல் வெறுமனே பேசப் பயிற்சியளிப்பது மிக நல்லது. இதற்காக வாரத்தில் ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு இந்தி ஆசிரியர் நியமிக்கப் பட வேண்டும். அவர் மாணவர்களுடன் இந்தியில் உரையாடிப்பேசக் கற்றுத்தந்தாலே போதும். இதற்குத் தேர்வும் மதிப்பெண்களும் தேவையில்லை.இதேபோல ஆரம்பப் பள்ளிகளில் ஆந்கிலம் பேசச் சொல்லிக்கொடுத்தாலே போதும். எழுத்துக்கள் அறிமுகம் தேவையில்லை.விரும்பும் மாணவர்கள் எழுதவும் படிக்கவும் தனிப்பாடமாகப் பயின்று கொள்ளலாம். -
ஜெயபாலன்இந்தி திணிப்பு ஆபத்தை நிரந்தரமாக தடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்இவங்களுக்கு வேணாம்னா மூடிக்கிட்டு இருக்க வேண்டியதானே வாயை .இவனுக பசங்க மட்டும் english , Hindi எப்படி பேசறாங்க ,நாம் நாட்டின் தேசியமொழி அதை நாம் கத்துக்கிட்டா முன்னேறிவிடுவோம். அதனால் தானா தடுக்கிறனுக காங்கிரஸில் விஜய்?vijay sir i am your fan. i love you very much. and i had seen your news.no sir i cannot believe this. why sir why you have help the peoples with the help of politics. don't want sir please. it is the most danger field sir. we can help them with your fans you can reach your destination with the help of your fans and your fans office sir please. in Bangalore most of your fans not liking this sir. the politicians are very dangerous fellows in Tamilnadu sir. if they did anything for you means i cannot be live sir. so please try to change the intention that your going to take the help of politics it is not good for ours sir. please,please,please. i am getting angry with the media persons sir because they giving more horrible commands about you i can not see that sir pleas sir try to understand my warts sir please. please please please please please please. if i want to dead means you can go to politics. my life is in your hand.please. don't tell this matter to media or police. please. my parents are very strict.please. -
நஸ்ரீன்மும்பை தாக்குதல் : இந்தியா அளித்த ஆதாரத்தை நிராகரித்தது பாக்.Hi Pakistan stupid,What type of evidence do you want? -
இஸ்மாயில்பெரிய மீன்'களை நழுவ விடக்கூடாது: லஞ்ச ஒழிப்பு மாநாட்டில் பிரதமர் அறிவுரைSalaried Class people are paying IT systematically; All big bulls not care for anything; IT department is also not touching the bulls for various reasons. But they vehemently following and scrutinizing salaried people accounts and torchering them in all possible ways. Salaried people will require better treatment and their honesty should be rewarded sankaran s தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் நாட்டைப் பிளப்பது மதமே, மொழிகள் அல்ல. பொது மதம் கேட்கின்றோமா? மொழிகளைத் தேவைக்கேற்ப எப்பொழுது வேண்டுமனாலும் கற்றுக் கொள்ளலாம். அறிவியல், சமூகயியல் போன்ற பாடங்களுக்கு ஒதுக்கும் நேரத்தைக் குறைப்பது பெரும் பாதிப்பை எற்படுத்தும். மொழி நிறுவனங்கள் மொழிகளைக் கற்பிக்கத் தோற்றுவிக்கப் படலாம். -
ராஜகோபாலன்இலங்கை ராணுவம் நடத்திய ரத்த வெறியாட்டங்கள் அம்பலமாகும்: வைகோ இதுவரை பல்லாயிர கணக்கான தமிழர்களை - பல லச்சமென்றும் சொல்லலாம் படு கொலை செய்துள்ளனர்.தங்களுக்கு சீன, பாக்.,ஜப்பான்(இந்தியாவும் கூட) தயவின் தைரியத்தில் 'மனித-உரிமை'களை குழி தோண்டி புதைக்கும் விதமாக 'பேயாட்டம்' ஆடுகிறார்கள் ... அரை நூற்றாண்டுகளாக....அவர்களைக்கண்டு உலக நீதியே பயப்படுகிறதென்றால் சற்றும் மிகை இல்லை! அந்த அராஜக சிங்கள 'பௌத்த'ர்களை அந்த 'கலியுக-புத்த'னே! மன்னித்தாலும் நிச்சயம் அவர்களை இயற்கை மன்னிக்காது... அவர்கள் 'மைனாரட்டி'யாவது மட்டும் உறுதி....!? எனக்கு இந்த வேளையில், மகாபாரத (அ) கௌரவ-துரியோதர பாவிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள் .... "மஹா. இராஜேந்திரன்.சைதை .
தமிழ்.வெப்துனியா.காம்this wepsite is more usefull to my family, lot of great news issue in your wep, i realy wish to wepdunia for great success, can you creat new wep only for tamilian relationship?thank you -
மணிகண்டன்தமிழக இடைத்தேர்தல்: 66 சதவீத வாக்குப்பதிவு பணம் கொடுத்து ஓட்டு வாங்கினால் சதவிகிதம் அதிகமாகத்தான் இருக்கும்-
வைத்தியநாதன்சான் சூகிக்கு விதிக்கப்பட்ட தண்டனை மனித உரிமை மீறல் : யு.எஸ்.ரொம்ப நல்லது .இந்த us un why dont ghins about 300000 people at srilanka are badly suffering .you think sbout noble lady it is good . in the meantime please do something about the innocent tamils 300000 people sufferings .entire world should think about this . pls don't worry about india which wont do any thing good to this innocent tamils. and 60 million tamils in india and 20million tamils in the remaining parts of world just watching helplessly the killings of their own brothers/sisters.it is us /un and rest of nations must help to save them. the world 's one if oldest civilization/language is tamiliansand tamils.we all beg for thier rescue from this indiotic ruling of rajapakse govt -
ராம்