Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்: ‌கி.‌வீரம‌ணி

இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்: ‌கி.‌வீரம‌ணி
செ‌ன்னை , புதன், 26 ஆகஸ்ட் 2009 (16:26 IST)
''‌மீ‌ண்‌டு‌ம் இந்தி திணிப்பஅனுமதிக்மாட்டோம்'' என்றதிராவிடரகழதலைவரி.வீரமணி கூறியுள்ளார்.

சென்னையில் இ‌‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், மத்திமனிவளத்துறஅமைச்சரகபிலசிபிலஇந்தியமுழுவதுமஉள்மக்களஇந்தி மொழியகட்டாயமாபடிக்வேண்டுமஎன்றஅறிவிப்பசெய்திருக்கிறார். இதவருத்தமும், வேதனையுமஅளிக்கக்கூடிஒன்றாகும்.

இதனமூலமதமிழகத்திலமறைமுகமாஇந்தி திணிப்பநடைபெறும். இதஅனுமதிக்முடியாது. 1926ஆமஆண்டமுதலஇந்தி எதிர்ப்பபெரியார், அண்ணஉள்ளிடதலைவர்களநடத்தி இருக்கிறார்கள். 1967ஆமஆண்டஅண்ணதலைமையிலாஆட்சி மும்மொழிககொள்கையரத்தசெய்து, தமிழ், ஆங்கிலமஎன்இரமொழிககொள்கையஅமல்படுத்தினார்.

1967ஆமஆண்டஆட்சி மாற்றத்திற்ககாரணமதமிழகத்திலநடந்மாணவர்களினஎழுச்சி மிக்போராட்டம்தான். அந்இந்தி திணிப்பிலகாங்கிரஸஉறுதியாஇருந்ததாலதான் 1967இலஆட்சியபறிகொடுத்தஇன்றவரஆட்சியபிடிக்முடியாமலஇருப்பதற்ககாரணம்.

இந்தியபடிக்விரும்புவர்களஇந்தி பிரச்சாரசபஉள்ளிடநிறுவனங்களிலபடித்துககொள்ளலாம். கட்டாயமாபள்ளிகளிலபுகுத்துவதஅனுமதிக்முடியாது. தமிழமுதலமைச்சரஇதிலஉடனடியாதலையிட்டஉரிநடவடிக்கஎடுக்வேண்டும் எ‌ன்று ி.வீரமணி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil