The apathy and indefference of the UNO during the last phase of the Eelam war reminds one the KATTAPANCHAAYAT system of functioning of the so called world body, if it is so why do we have such a lofty charter of the so called HUMAN RIGHTS concept.Should the UNO be so impotent or indifferent towards the VOICELESSES , it is better dismantle the UNO, as its existence make no impact on the HUMAN DIGNITY. The world was in existence even before the conceptulation of the UNO. -சாமுவேல்
தோல்விக்கு பயந்து ஜனநாயக கடமையை பணியாற்ற மறுப்பது ஒரு பிற்போக்கான அரசியல் நிலை. 2011ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலையும் அதிமுக அண்ட் கோ புறக்கணிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். வெற்றி பெற்றால் தலை கால் தெரியாமல் ஆட்டம் போடுவதும் தோற்றுவிட்டால் தேர்தல் முறை தவறு, எல்லாம் தவறு என்று கூச்சல் போடுவதும் அரசியல் அயோக்கியத்தனம். ஜெயலலிதா, சும்மா இருபதே சுகம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டு பாமக அனைத்திலும் தோல்வியடைந்த விரக்திதான இப்படி ஐயாவை பேச வைக்கிறது. -பாபு
மூட்டு வலி பற்றிய கவலையை விடுவதற்காக பயிற்சிகள், உணவு முறைகள், எதற்காக தொந்தரவு வருகிறது, மூட்டுக்கலை எப்படி பலப்படுதுவது இப்படி விளக்கமளித்திருப்பது நிச்சயம் உதவிகரமாய் இருக்கும். பாராட்டுக்கள்.
"அவ்வாறு கருத வேண்டுமானால், ( புலிகள் ஒழிந்தது...) உடனடியா ஈழர்களை அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி, வாழ்வாதாரங்களை தந்து மறு மலர்ச்சிகளை ( இந்தியாவுலே உள்ளதைப்போல மாநில சுயாட்சி கொடுத்தல் போன்றவைகள்...) (அதாவது.....ஈழதமிழ-கலெக்டர்,கவர்னர் போன்றவர்கள் சிங்கள பிராந்தியத்திலும்-சிங்கள கலக்ட்டர்,கவர்னர்போன்ற பதவியாளர்கள் ஈழ தமிழ் பிராந்தியத்திலும் .... போன்ற முறைகள்...) தந்து.... மற்றும் ஈழத்தமிழர்களை ராணுவம், மத்ய அரசு பதவிகளில் நியமித்தல் போன்றவைகளை செய்தாலேப் போதும் .... மிச்சம்-மீதியுள்ள அராஜக புலிகள் வேரறுந்து போவது திண்ணம் ... இதனால் ராஜபக்ஷே "பிர்ம்மஹ் ஹத்தி -தோஷத்திலிருந்து ஓரளவாவது தப்பித்து தொலையலாம்...!( ஆயரக்கணக்கான ஈழர்களை கொன்றது பெரும் பாவமாம் பிர்ம்மஹ் ஹத்தி தோஷம் பிடித்து தொலைக்குமாக்கும்...அதாவது கஷ்ட்ட- காலம் என்று அர்த்தம் )...... இதனை செய்வது அதாவது புத்த பிக்குகளை பகைத்துக்கொண்டு செய்வது லேசுப்பட்டதில்லையாக்கும்....! ....." விஸ்வரூபன்...
Since he has committed the cirme in public should be hanged in public. This is pacify those who lost their son / father /sister etc beacause of him. Will it happen -கல்யாணி
The airline (both Air India and Indian Airlines) should maintain their departure and arrival time properly. Also the cabin crew should have pleasing personality. If these two airlines will follow up these two mantras, really they will have great success. -ஆண்டனி பிரபு