வாசகர் பக்கத்தில்...
, வியாழன், 29 ஜனவரி 2009 (15:33 IST)
தமிழ்.வெப்துனியா.காமில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளை படித்து அவர்களது கருத்துக்களை அனுப்பியுள்ளனர். அதன் தொகுப்புகளில் சில... முல்லைத்தீவில் படையினர் பீரங்கித் தாக்குதல்: 22 பேர் பலிஇந்தியா இரக்கப்பட எவ்வளவு உயிர் பலி வேண்டும் கடவுளே விரைவில் எடுத்து கொண்டு இந்தியாவை இரக்கம் கொள்ள செய்திடு . . . . . . ... -
விஜய் நாங்கள் உயிர் வாழ உதவுங்ககள். மரணத்திற்குள் சிக்கி துடிக்கின்றோம். -
சரவணன் More than one hundred civilians were killed and hundreds of wounded patients were helpless without medical attendance as Sri Lanka Army (SLA) was continuously engaged in one of the most inhumane artillery barrage on civilian populated 'safety zone' in Udaiyaarkaddu Monday morning. All the civilians were remaining under the bunkers for more than 5 hours, according to initial reports from the medical sources in Udaiyaarkaddu. The makeshift hospital at Udaiyaarkaddu was on total disarray as 10 patients were killed and four ambulances damaged. The doctors have called for the ICRC, which is also helpless under the bunkers, the reports said. -
கண்ணன்***எருதின் புண் காக்கை அறியாதுஇவர் தமிழச்சி அல்ல, அதுவே இவர் பேச்சுக்கு முக்கிய காரணம் . இந்த தேர்தலில் இவர் தோற்கடிக்க பட வேண்டும். -
விஜய் ***முல்லைத் தீவில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு ஐ.நா. உடனடி நிவாரண உதவியாரால் யாருக்கு இந்த நிவாரணம் கொடுக்கப்பட்டது? உள்ளூர் அமைப்பான tro கரிதாச் அமைப்பைவிட red cross மட்டும் உள்ளது தினமும் குண்டு பொழிகிரதுஇலங்கை அரசு. எனவே பொய்கலந்த செய்தி வேண்டாம் -
இந்திரன் ***தமிழீழத்தை அங்கீகரிக்க கோரி இந்தியத் தூதரகம் முன் அமெரிக்கத் தமிழர்கள் பேரணிஅமெரிக்க தமிழர்கள் சொல்லுவது உண்மை. தமிழகத்தில் இந்தியருக்கு என்றுமே ஆபத்து இல்லை. காரணம், இந்தியாவை சுற்றி விரோதி நாடுகள் உள்ளன. இந்தியாவை விரோத நாடுகள், இஸ்ரெல் சுற்றி உள்ளது பொல உள்ளது. ஒருபக்கம் pakisthan, ஒருபக்கம் chaina, ஒருபக்கம் பங்கலாதேஷ், மற்றொரு பக்கம் lanka. கடைசியாக கடல். சொ இந்திய ஈழத்தை அங்கீகரிப்பதற்கு காரணம். அமெரிக்க தமிழர்கள் முட்டள்கள் அல்ல. இந்தியாவின் நண்பர்கள். -
ராஜா ***அப்பாவி மக்களின் நலனைக் காக்கவே பயணம்: பிரணாப் முகர்ஜிஉலகில் 70 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்ந்தும் என்ன பயன்?சிங்கள மக்களின் பின் உலகம் நிற்பதற்கு அவர்களிடம் ஒரு நாடு இருப்பதுதான் காரணம்.தமிழா இதை புரிந்துகொள். இல்லையேல் 70 மில்லியனுக்கும் வாழ்வில்லை. தமிழ்நாடு காங்கிரஸ்காரர்களே! உன் சந்ததியை பதவிக்காக விற்காதே! -
சரவணன் ***முல்லைத்தீவில் தமிழர்களைக் குறிவைத்து பீரங்கித் தாக்குதல்: 300 பேர் பலிஉங்களிற்கு எங்கள் துயரங்கள் தூரப்பட்டு விட்டதோ?எங்களிற்கு இன்பங்கள் இல்லை என்றாகி விட்டதோ? -
கண்ணன் ***
வாசகர் கருத்துரைகள்Kalaingar your telling 300 times for every breath, tamil is your breath. But, what acutally your doing? You want save your power in tamilandu. Thats way your playing game. Don't be a stupide leader. Be a leader like kamarajar or Perior. Save the tailian's in srilanka. Don't save money for your fmaily. First save the tamil. Then try to save tamilnadu tamilian's. -
சந்திரன்***சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு...ஆம், நிஜமாக அப்படியே உள்ளது -
ராம்***இலங்கை தமிழர்களுக்காக 7வது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம்உங்களிண் கடந்த கால போக்கிணை மறந்து இதுப்போண்ற நம் தமிழ் இணத்திற்காக அறவழியில் போராடும் உங்களுக்குகாக வாழ்த்துக்கள். மாணவர்கள் நிணைத்தால் எதையும் சாதிக்கலாம் அதணால் சாதியுங்கள். இண்ணும் எத்தணை நாளிற்கு தாண் காந்தி, பெரியார் , அண்ணா, பற்றி பேசிக்கொள்வது. இணி உரிமைக்காக போராடி ஒவ்வொருவரும் வரலாறு ஆகலாம் -
புகழ் ***தமிழர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ராஜபக்சவிடம் பிரணாப் வற்புறுத்தல்அயலுறவு அமைச்சரின் பேச்சை நாங்கள் (தமிழர்கள்) நம்பத் தயாராக இல்லை. காங்கிரஸ் அரசின் அணு ஒப்பந்தம் முதல் ஈழத் தமிழர் விவகாரம் வரை பச்சை பொய்யை (புளுகு மூட்டைகளை) அவிழ்த்துவிடுகின்றனர். பிரதமரும் & அயலுறவு அமைச்சரும் நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் தவறான தகவல்களையே வெளியிடுகிண்றனர். இதனை நாட்டு மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். இனியும் தமிழக மக்களை மத்திய காங்கிரஸ் அரசும் தமிழக காங்கிரஸ் (நயவந்சக) கட்சிக்காரர்களும் ஏமாற்ற முடியாது. -
கரிகாலன் கருணாநிதி இலங்கை செல்ல வேண்டும்: ஜெயலலிதாThis Political people playing Tamilian Life. They are don't care care people life. Know all the Politician making corruption and money oriented. -
சுரேஷ் துரைராஜ்