Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாசக‌ர் கரு‌த்துரைக‌ள்

வாசக‌ர் கரு‌த்துரைக‌ள்
, செவ்வாய், 20 ஜனவரி 2009 (14:56 IST)
வாசக‌ர்க‌ள் அ‌ளி‌க்கு‌ம் கரு‌த்துரைக‌ள் இ‌ங்கு தொகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மொழி வெறி இருக்க கூடாது- இளங்கோவன்
While one should learn as many as possible other languages, he/she should speak in her/his own language within his community.
French, Jappanese, Chinese, Germans, Spanish, Portugese etc converse in their own language, not in English or any other.
Tamils expecting other Tamils to speak in Tamils is correct.
If we ignore our own language, who else is going to speak in Tamil?
-பூப‌தி

இலங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் முறை‌யிடுவது கடை‌சி முய‌ற்‌‌சி: சோனியாகாந்திக்கு ராமதாஸ் கடிதம்
தன் இனத்திற்காக துடிக்கும் தலைவரின் உருக்கமான மடலை சோனியா மதித்தால் சந்தோசம்...
-த‌மி‌ழ்

எஸ்.ஆர்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் - பாரதிராஜா
In Sri Lanka, bloodshed is a daily news. Wherelse over here, Indians, among us there is no unity. Verbal accusations and abusing one another is not going to solve the problems of Indians in Sri Lanka. Firstly, stop all these internal conflicts and have a common goal and strive for your demands with unity.
-ஓ‌ம்மூ‌ர்‌த்‌தி

சேது சமுத்திர திட்டத்தை பிரதம‌ர் ‌நிறைவே‌ற்‌றி தர வே‌‌ண்டு‌ம் : கருணாநிதி வலியுறுத்தல்
Kalaingar Please stop ur thinking about the future plans for TN and Ur family. Do some thing for Tamil people first.. then people will do whatever u want without asking us!!! Dont prove that u r a good politician again and agian!!! We will give a good lesson in forthcoming election!!Keep in Mind!!

TN people are silent watchers. They are waiting for giving you a big gift. wait and see.
-‌‌தி‌லீப‌ன்

மொழி வெறி இருக்க கூடாது- இளங்கோவன்
இந்த கருத்து மொழிக்கு மட்டுமா பதவிக்குமா ஈ.வி. கே.இ. உங்கலுக்கு கட்சி தலைமை மீது வெறியா பாசமா,எதுக்கு கேட்டம்நா தமிழர் மீது நீங்க காட்டர பாசம் எங்கலுக்கு தெரியும்
-கணப‌தி


புலிகள் தாக்குதலில் 18 படையினர் பலி
எங்களுக்கு ஏண் இந்த வாழ்வு? இறைவா காப்பாற்று!
அநாதைகளாக இறக்கின்றோம்.
-‌நி‌ர்மலா

இல‌ங்கை ‌பிர‌ச்சனை: கருணா‌நி‌தியுட‌ன் ராமதா‌ஸ் ச‌ந்‌தி‌ப்பு

தமிழிணத்தை பூண்டோடு அழிக்க நினைக்கும் தமிழன் பிணம் திண்ணும் கழுகு இராசப்க்ஷேவின் கூட்டளி கங்கிராசின் அரசின் தமிழிணத்திற்கு எதிரான பச்சை துரோகத்தை இனியும் பொருத்துக் கொள்ளக்கூடாது. தேர்தலில் அவர்களை அடையளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
ஓட்டு கேட்டு தங்கபாலு, இளங்கோவன், செயலலிதா மற்றும் தமிழிணத்தின் அழிவை விரும்பும் எவரும் தமிழநாட்டில் இனி வெற்றிப்பெற முடியாது என்கிற நிலையை உருவாக்க தமிழிண ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

இது ஒவ்வொரு சாதாரண தமிழனின் எதிர்பார்ப்பாக இருக்கிண்றது.

தமிழர்களுக்கு எ‌ன்று தனி நாடு இல்லாதால் தமிழன் பாதிக்கப்படும்போது நாம் ஒவ்வொருவரிடமும் கெங்சிவதும் அவர்கள் நாட்களைக் கடத்தி பிரச்சணைகளின் சூட்டை ஆறவைப்பதிலும் அக்கறை காட்டுகிறார்கள். இல்லாத இரமர் பாலத்திற்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் எதிராக எவ்வளவு விரைவாக அவர்கள் இயங்கி நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை நாடறீயும்.

எனவே தமிழர்களுக்கு தனி நாடு இன்றைய சூழ்நிலைக்கு அவசியம் உருவாகவேண்டும். அதற்காண முயற்சியில்

இவர்கள் இறங்கி இருப்பது வரவேற்க தகுந்த செயல் ஆகும்.
- க‌ரிகால‌ன்

இல‌ங்கை ‌பிர‌ச்சனை: கருணா‌நி‌தியுட‌ன் ராமதா‌ஸ், ‌திருமாவளவ‌ன், ‌வீரம‌ணி ச‌ந்‌தி‌ப்பு
While one should learn as many as possible other languages, he/she should speak in her/his own language within his community.
French, Jappanese, Chinese, Germans, Spanish, Portugese etc converse in their own language, not in English or any other.
Tamils expecting other Tamils to speak in Tamils is correct.
If we ignore our own language, who else is going to speak in Tamil?
-பூப‌தி

மொழி வெறி இருக்க கூடாது- இளங்கோவன்

தன் இனத்திற்காக துடிக்கும் தலைவரின் உருக்கமான மடலை சோனியா மதித்தால் சந்தோசம்...

இலங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் முறை‌யிடுவது கடை‌சி முய‌ற்‌‌சி: சோனியாகாந்திக்கு ராமதாஸ் கடிதம்
In Sri Lanka, bloodshed is a daily news. Wherelse over here, Indians, among us there is no unity. Verbal accusations and abusing one another is not going to solve the problems of Indians in Sri Lanka. Firstly, stop all these internal conflicts and have a common goal and strive for your demands with unity.
-ஓ‌ம்மூ‌ர்‌த்‌தி


எஸ்.ஆர்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் - பாரதிராஜா



சேது சமுத்திர திட்டத்தை பிரதம‌ர் ‌நிறைவே‌ற்‌றி தர வே‌‌ண்டு‌ம் : கருணாநிதி வலியுறுத்தல்
Kalaingar Please stop ur thinking about the future plans for TN and Ur family. Do some thing for Tamil people first.. then people will do whatever u want without asking us!!! Dont prove that u r a good politician again and agian!!! We will give a good lesson in forthcoming election!!Keep in Mind!!

TN people are silent watchers. They are waiting for giving you a big gift. wait and see.
-‌‌தி‌லீப‌ன்

இந்த கருத்து மொழிக்கு மட்டுமா பதவிக்குமா ஈ.வி. கே.இ. உங்களுக்கு கட்சி தலைமை மீது வெறியா பாசமா,எதுக்கு கேட்டம்நா தமிழர் மீது நீங்க காட்டர பாசம் எங்கலுக்கு தெரியும்
-கணப‌தி

மொழி வெறி இருக்க கூடாது- இளங்கோவன்
எங்களுக்கு ஏண் இந்த வாழ்வு? இறைவா காப்பாற்று!
அநாதைகளாக இறக்கின்றோம்.
-‌நி‌ர்மலா

இல‌ங்கை ‌பிர‌ச்சனை: கருணா‌நி‌தியுட‌ன் ராமதா‌ஸ், ‌திருமாவளவ‌ன், ‌வீரம‌ணி ச‌ந்‌தி‌ப்பு
இவர்கள் முடிவெடுக்க முன் நாம் அணைவரும் இறந்துவிடுவோம்.
கலைஞர் வாழட்டும்!!!!!!!
-ஈழ‌த் த‌மிழ‌ன்

ஈழத் தமிழர்கள் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு வைகோ கடிதம்
முதல்வருக்கு புரியவில்லை எண்றால் யாருக்குப் புரியும்?
-ஈழ‌த் த‌மிழ‌ன்

ஒவ்வொரு குடும்பமும் கொண்டாடி மகிழ வேண்டும்: கருணாநிதி பொங்கல்-தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து
He is not true tamilain. If he is true tamilian, why he is not forced the center to stop the war against tamilian's in srilanka. But, he is doing unwanted stupide things. There dousands of tamilian's are killing by the srilankan army with the help of indian army.
He is not care about anything about the tamilian's who are there as well as here. Why he is still staying power with useless in srilanka tamil issue
- ச‌ந்‌திர‌ன்



Share this Story:

Follow Webdunia tamil