வாசகர்களின் குரல்கள்
, திங்கள், 19 ஜனவரி 2009 (19:15 IST)
வெப்துனியா வாசகர்கள் அனுப்பிய கருத்துரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. கடைசிப் புலி உள்ளவரை விடுதலைப் போர் தொடரும்: திருமாவளவன்தமிழில் எழுதுவதாலும் பேசுவாதாலும் மட்டுமே தமிழன் ஆகிவிடமுடியாது பிழைப்புக்காக தமிழைக் கற்றுக்கொண்டு விட்டு தமிழர்களுக்கு துரோகம் செய்வது உண்ட வீட்டுக்கு ரன்டகம் செய்கின்றனர். இதனை தமிழர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். எழுச்சித் தமிழர் கூறுவது போல் காங்கிரசு அரசு தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்துகொண்டு இருக்கின்றது. -
கரிகாலன் பிரணாப் முகர்ஜி உடனடியாக இலங்கைக்குச் செல்ல முடியாது : டி.ஆர். பாலுIndia was readily available, if the government of Sri Lanka or even the opposition needed. But Now T.R. Balu says SL doesn't want to meet Pranab. Is not shameful. Mr. Balu simply could have come up with the truth. The congress doesn't want the war stopped. In short, The central government made of Congress do not care for the people of Tamilnadu. -
பூபதி தேசியப் புலனாய்வு முகமை : முதல்வர்களுடன் சிதம்பரம் ஆலோசனை!"
என்ன மீட்டிங் வேண்டிக்கிடக்குது.... " கொட்டினால்த்தான்=தேளு" என்று ஒரு பழமொழி உள்ளது, அதன்படி உலகிலேயே நான்காவதான மிகப்பெரிய ராணுவத்தை வைத்துள்ள நாம் பாக்.கில் இயங்கி வரும் முன்னூருக்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்களை 'பரலோகத்திற்கு' அனுப்ப வேண்டும். அதற்குமுன் பாக்.கை ஐநாவில் தீவிரவாத நாடாக அறிவிக்கச்செய்து 'உலக பொருளாதார தடையினை ஏற்ப்படுத்தினால் உத்தமம் .... " -
மகாராஜா மக்கள் மீது அக்கறை கொண்ட வேதாளம்எப்படிப் பாராட்டுவதென தெரியவில்லை. கோடி வாழ்த்துகள். ஈழத் தமிழர்கள் -
சரவணன்ஆனையிறவு சிறிலங்கப் படையினர் பிடியில் : மகிந்த ராஜபக்சஇந்தியாவை இனி நம்பிப் பயன் இல்லை. ஏலத்தில் விடப்படும் தமிழனுக்கு இல்லை. இந்திய தமிழன் சுயநலவாதிகளாக உள்ளார்கள். ஓரு நாளைக்கு உனக்கு நம்ம உதவி தேவைப் படும் அப்பொது நாம் யாரும் வரவே மாட்டோம். தொப்பி பிரட்டித் தமிழ். See those pictures published today, very sad? very very sad.... wahat can i say.... my god... -
மனோ இன அழிப்பை நிறுத்துங்கள்: முதல்வருக்கு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள்why dont we try to find the way to protect our tamil fihermen of india and tamils of srilanka from sinhalese GOVERNMENT interms of international community and international organizations? Why dont we collectively request those institutions such as UNAITED NATIONS ORGANISATION , AMNESTRY INTERNATIONAL to intervene, this is very unfortunate for us to see we are neglected by international community while they show concern over GAZA'S situation which is similar to tamils in srilanka ! -
சதிஷ் வாசகர்களின் குரல்!சட்ட கல்லுரி சம்பவம் எப்பொழுதும் தலித் மாணவர்களுக்கு எதிராக மீடியாக்களில் காட்டப்படுகிறது . இதுவே தீண்டாமை கொடுமை . முதலில் அதை மாற்ற வேண்டும் . -
விஜய்
வேலை நிறுத்தத்தை கைவிட லாரி உரிமையாளர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்what government did when the associations informed before their strike, how can they call off strike without a solutionwhy diesel is cheap for airlines?not for normal transport!people like us can show our act only in election about this petrol hikesy should the oil companies decrease prices after the barrel prices gone below 40 dollars?who gets all money from this -
ஸ்ரீநிவாசன்ஈரோட்டில் கோடிக்கணக்கான ஜவுளி தேக்கம்As a matter of fact the present sticke for lorry owner association is very reasonablebecause the NP permit vehicle are facing lot of problem while running. Evern a smallmistake on documents then the truck detain at checkpost and acking more money and even if we fulfill their requirement on document then also they wants moremoney to release the truck. The prement system should be implemented on everycheckpost to avoid such the diffeculties and central and sales tax people to do theirjob in right manner.-
நாகமணி தமிழீழ விடுதலைப்போரை நசுக்க முயலும் இந்திய அரசை தமிழச் சமுதாயம் மன்னிக்காது: திருமாவளவன்Mr.Tirumavalavan i humbly request you and other LTTE supporters to proceed to Srilanka and help and use your man power and help LTTE instead of shouting here in India.Atleast this action will to some extent will help them; why do yu waste yr energy shouting here. -
மோகன் வெங்கட்ராமன்ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படைdon't write against Rajiv family. dont support to LTTE. -- for TN congress.Our fisherer mans are secrificsing them for Rajiv family. -
சிவா பெட்ரோல் நிலையங்கள் மூடும் அபாயம்The government should suspend all the employees of the Unions which is involved in the stike. As the PSU staff are getting salary more than there capacity and the common people should avoid the Communist parties which is supporting this strike. Let all the politicians to travel by bus or train then they will come to know the difficulty of the common man. -
ராகவன்