Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (13:54 IST)
தா‌‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழங்குடியின வகுப்ப ை‌ச ் சேர்ந்த 10ஆ‌ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்க மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி, ஆங்கிலக் கணிதம், பொது அறிவு, ஆங்கிலம் பேசும் பயிற்சி ஆகியவற்றில் 11 மாதங்களுக்கு இ‌ந்த ப‌யி‌ற்‌சி அளிக்கப்படும். தங்கும் இடம ், உணவை பயிற்சி பெறுபவர்கள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

இது ப‌ற்‌றிய மேலும் விவரங்களுக்கு துணை மண்டல வேலை வாய்ப்பு அலுவல‌ர ், தா‌‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட, பழங்குடியி ன‌ரு‌க்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம், எ‌ண்.56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600 004 எ‌ன்ற முக‌வ‌ரி‌யி‌ல ் நேரிலோ அ‌ல்லது 044-24615112 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எ‌ன ்று தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

Show comments