Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாசு பாஸ்க‌ரின் மறுபடியும் ஒரு காதல்!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (16:12 IST)
கனெக்ட் பிலிம் மீடியா, பாலிவுட் சினி புரொட‌க்சன் நிறுவனம் இரண்டும் இணைந்து தய ா‌ ரிக்கும் படம் மறுபடியும் ஒரு காதல்.

தய ா‌ ரிப்பாளர்களில் ஒருவரான வாசு பாஸ்கர் கதை, தரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார்.

மலையாள நடிகர் அனிருத் ஹீரோவாக நடிக்கிறார். ஜோஸ்னா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் வாலி இயக்கிய வடமாலை படத்தில் நாயகியாக நடித்த சரோஜாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை லண்டனில் ஆரம்பித்து ல‌ண்டனில் முடிவது போல் வித்தியாசமாக அமைத்துள்ளனர்.

படத்தில் இன்னொரு ஹீரோயினாக மலையாள நடிகை வாணி கிஷோர் அறிமுகமாகிறார். லண்டன் தவிர சென்னை, பாண்டிச்சே‌ரியிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

Show comments