Publish Date: Tue, 13 Nov 2007 (18:28 IST)Updated Date: Tue, 13 Nov 2007 (18:27 IST)
webdunia photo
WD
நமது வாழ்க்கைப் பாதையில் மிகக் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குருப் பெயர்ச்சி வரும் 16.11.2007 வெள்ளிக் கிழமை நிகழ்கிறது. தற்பொழுது விருச்சிக ராசியில் உள்ள குரு அன்று அதிகாலை 04.24 மணிக்கு தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இந்த குருப் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், பாதிப்பை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு என்ன பரிகாரம் என்பதை ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் கணித்துக் கூறியுள்ளார்.