சனிப் பெயர்ச்சிப் பலன்கள்
ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏற்படவுள்ள சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக தொகுத்து அளித்துள்ளோம். பிரபல சோதிடர் லயன் ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரண் இந்த சனிப் பெயர்ச்சிப் பலன்களை தொகுத்தளித்துள்ளார். மேஷம் : தும்பைப்பூ சிரிப்பும், பலரை வழி நடத்தி செல்லும் அளவிற்குப் பட்டறிவும், தடைகளை தாண்டி எடுத்த காரியங்களை முடிக்கும் திறனும் கொண்டவர்கள் நீங்கள்தான். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில்... மேலும்...ரிஷபம் : பொதுவுடைமைச் சிந்தனையுள்ள நீங்கள் மற்றவர்களிடம் மனம் நோகாமல் பேசி பழகுவீர்கள். சுயகட்டுபாடு உள்ள நீங்கள், எவர் தடுத்தும் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்து... மேலும்... மிதுனம் : வெள்ளை மனசுக்காரரான நீங்கள், உண்மையே பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். கலை நய சிந்தனையும், கடின உழைப்பால் எதையும் சாதித்துக் காட்டும் திறனும் கொண்டவர்கள் நீங்கள்தான். மேலும்...கடகம் : மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரித்து உதவும் குணமும், எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்களும் நீங்கள் தான். உங்கள் ராசிக்கு வாக்கு வீட்டில் சனி அமர்ந்து... மேலும்...சிம்மம் : கலகலப்பாக பேசி சிரிப்பத்துடன், மற்றவர்களின் இன்ப - துன்பங்களில் பங்கெடுப்பீர்கள். செயற்கறிய செயல்களையும் செய்துவிட்டு சாதாரணமாக இருப்பவர்களும் நீங்கள்தான். 5.8.2007 முதல் 25.9.2007 முடிய... மேலும்...கன்னி : எங்கும் எப்போதும் உண்மையே பேசும் நீங்கள், மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களிடம் நட்புறவாடும் குணமுடையவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்ற சனி... மேலும்...
துலாம் : கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், எவரிடமும் உதவி கேட்டு கை நீட்ட மாட்டீகள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். இதுவரை ராசிக்கு 10ம் வீட்டில் நின்ற சனி... மேலும்...விருச்சிகம் : தன்மானம் மிக்க நீங்கள், எதிப்புகள் பல இருந்தாலும் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். கடலளவு அன்பு கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டுக்குள் சனி பகவான் நுழைகிறார். மேலும்...
தனுசு : இனிமையாக பேசும் குணமும், எல்லோருக்கும் உதவும் மனசும், விட்டுக்கொடுத்துப்போகும் பெருந்தன்மையும் கொண்டவர்கள் நீங்கள்தான். இதுவரை அட்டமத்தில் நின்று கொண்டு உங்களுக்கு பல இன்னல்களை... மேலும்...
மகரம் : தோல்விகளை கண்டு துவளாமல், விசையுறு பந்துபோல் மீண்டும் எழும் நீங்கள், கடினமாக உழைத்து முன்னேறுபவர்கள். இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமரப் போகும் சனி அட்டமத்துச் சனியாக... மேலும்...
கும்பம் : நாடி வந்தவர்களுக்குக்கெல்லாம் நல்லதையே செய்யும் குணமுடைய நீங்கள், யாருக்கும் தீங்கு எண்ணமாட்டீர்கள். கடமையுணர்வுடன் நடந்துக் கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 7வது வீட்டுக்கு சனிபகவான்... மேலும்...மீனம் : கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்பவர்கள். உங்களின் இராஜ யோக வீடான 6 ஆம் வீட்டில் வந்தமரும் சனிபகவான்... மேலும்...