Miscellaneous Special09 Election09 0903 24 1090324044_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோனியா பேச்சு தான் எங்கள் வேதம் - (சொ(கொ)ல்றாங்க...)

Advertiesment
சோனியா காந்தி கேவி தங்கபாலு மு கண்ணப்பன் கருணாநிதி
சோனியா பேச்சு தான் எங்கள் வேதம்!

webdunia photoFILE
"காங்கிரஸ் கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் என்பதைப் பற்றி சோனியா காந்தி முடிவெடுப்பார். அவரது முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம். எங்களுக்கு அவர் சொல்வது தான் சட்டம்; வேதம். விஜயகாந்த் தேசியத் தோழர். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்"

-செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.‌வி. தங்கபாலு.

***

webdunia
webdunia photoFILE
"நாம் அனைவரும் இன்று அணி வகுத்து நிற்கிறோம்- நாடாளுமன்றத் தேர்தலுக்க்காக அல்ல. தேர்தல் இன்று வரும் நாளை போகும். ஆனால், பெரியாரிடம் கற்ற பகுத்தறிவு, அண்ணாவிடம் கற்ற மக்களாட்சி மாண்பு இந்த இரண்டையும் மக்களிடம் பரப்புவதற்காக நாம் நம்மை அர்பணித்துக் கொள்கிறோம். அதற்காகத்தான் இன்று அணி திரண்டிருக்கிறோம்."

- மு. கண்ணப்பன் திமுகவில் இணைந்த விழாவில் கருணாநிதி பேச்சு.

Share this Story:

Follow Webdunia tamil