Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வ‌ன்‌னி‌யி‌‌ல் 34 த‌மிழ‌ர்க‌ள் படுகொலை

Advertiesment
வ‌ன்‌னி‌யி‌‌ல் 34 த‌மிழ‌ர்க‌ள் படுகொலை
, திங்கள், 23 மார்ச் 2009 (14:13 IST)
வன்னியிலசிறிலங்க‌ப் படையினரதொடர்ச்சியாநடத்தி வருமஎறிகணைததாக்குத‌லில் 9 சிறுவர்களஉ‌ள்பட 34 தமிழர்களபடுகொலசெய்யப்பட்டுள்ளதுடன் 40 பேரகாயமடைந்துள்ளனர்.

'மக்களபாதுகாப்பவலய' பகுதிகளாமாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடமபகுதிகளநோக்கி நே‌ற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறிலங்க‌ப் படையினர் எறிகணை, பல்குழலவெடிகணை, பீரங்கிததாக்குதல்களநடத்தியதாகவு‌ம், இ‌தி‌ல் 9 சிறுவர்களஉ‌ள்பட 34 தமிழர்களபடுகொலசெய்யப்பட்டுள்ளதுடன் 40 பேரகாயமடைந்துள்ளனர் எ‌ன்று‌ம் பு‌லிக‌ள் ஆதரவு இணைய‌த் தளமான பு‌தின‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil