Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாசக‌ர்க‌ளி‌ன் குர‌ல்க‌ள்

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (19:15 IST)
வெ‌ப்து‌னிய ா வாசக‌ர்க‌ள ் அனு‌ப்‌பி ய கரு‌த்துரைக‌ள ் இ‌ங்க ு தொகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கடை‌சி‌ப் பு‌லி உ‌ள்ளவரை ‌விடுதலை‌ப் போ‌ர் தொடரு‌ம்: திருமாவளவ‌ன்
தமிழில் எழுதுவதாலும் பேசுவாதாலும் மட்டுமே தமிழன் ஆகிவிடமுடியாது பிழைப்புக்காக தமிழைக் கற்றுக்கொண்டு விட்டு தமிழர்களுக்கு துரோகம் செய்வது உண் ட வீட்டுக்கு ரன்டகம் செய்கின்றனர். இதனை தமிழர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். எழுச்சித் தமிழர் கூறுவது போல் காங ்‌ கிரசு அரசு தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்துகொண்டு இருக்க ி‌ ன்றது.
- க‌ரிகால‌ன்

பிரணா‌ப் முக‌ர்‌ஜி உடனடியாக இல‌ங்கை‌க்கு‌ச் செ‌ல்ல முடியாது : டி.ஆர். பாலு
India was readily available, if the government of Sri Lanka or even the opposition needed. But Now T.R. Balu says SL doesn't want to meet Pranab.
Is not shameful.
Mr. Balu simply could have come up with the truth. The congress doesn't want the war stopped.
In short, The central government made of Congress do not care for the people of Tamilnadu.
- பூப‌தி

தே‌சிய‌ப் புலனா‌ய்வு முகமை : முத‌ல்வ‌ர்களுட‌ன் ‌சித‌ம்பர‌ம் ஆலோசனை!
‌" என்ன மீட்டிங் வேண்டிக்கிடக்குது.... " கொட்டினால்த்தான்=தேளு" என்று ஒரு பழமொழி உள்ளது, அதன்படி உலகிலேயே நான்காவதான மிகப்பெரிய ராணுவத்தை வைத்துள்ள நாம் பாக்.கில் இயங்கி வரும் முன்னூருக்க ு‌ ம ் ம ே‌ ற்பட்ட தீவிரவாத குழுக்களை 'பரலோகத்திற்கு' அனுப்ப வேண்டும். அதற்குமுன் பாக்.கை ஐநாவில் தீவிரவாத நாடாக அறிவிக்கச்செய்து 'உலக பொருளாதார தடையினை ஏற்ப்படுத்தினால் உத்தமம் .... "
- மகாராஜா

ம‌க்க‌ள் ‌மீது அ‌க்கறை கொ‌ண்ட வேதாள‌ம்
எப்படிப் பாராட்டுவதென தெரியவில்லை. கோடி வ ா‌ ழ்த்துகள். ஈழ‌த் தமிழர்கள்
- சரவண‌ன்


ஆனை‌யிறவு ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் ‌பிடி‌யி‌ல் : ம‌கி‌ந்த ராஜப‌க்ச
இந்தியாவை இனி நம்பிப் பயன் இ‌ல்ல ை. ஏலத்தில் வி ட‌ ப்படும் தமிழனுக்கு இல்லை. இந்திய தமிழன் சுயநலவாதிகளாக உள்ளார்கள். ஓரு நாளைக்கு உனக்கு நம்ம உதவி தேவைப் படும் அப்பொது நாம் யாரும் வரவே மாட்டோம். தொப்பி பிரட்டித் தமிழ். See those pictures published today, very sad? very very sad.... wahat can i say.... my god...
- மனோ

இன அழிப்பை நிறுத்துங்கள்: முதல்வருக்கு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள்
why dont we try to find the way to protect our tamil fihermen of india and tamils of srilanka from sinhalese GOVERNMENT interms of international community and international organizations? Why dont we collectively request those institutions such as UNAITED NATIONS ORGANISATION , AMNESTRY INTERNATIONAL to intervene, this is very unfortunate for us to see we are neglected by international community while they show concern over GAZA'S situation which is similar to tamils in srilanka !
- ச‌திஷ‌்

வாசக‌ர்க‌‌ளி‌ன் குர‌ல்!
சட்ட கல்லுரி சம்பவம் எப்பொழுதும் தலித் மாணவர்களுக்கு எதிராக மீடியாக் க‌ ளில் காட்டப்படுகிறது . இதுவே தீண்டாமை கொடுமை . முதலில் அதை மாற்ற வேண்டும் .
‌-‌ விஜ‌ய்



வேலை ‌நிறு‌த்த‌த்தை கை‌விட லாரி உரிமையாளர்களு‌க்கு ராமதாஸ் வேண்டுகோள்
what government did when the associations informed before their strike, how can they call off strike without a solution
why diesel is cheap for airlines?
not for normal transport!

people like us can show our act only in election about this petrol hikes

y should the oil companies decrease prices after the barrel prices gone below 40 dollars?
who gets all money from this
- ஸ்ரீ‌நிவாச‌ன்

ஈரோட்டில் கோடிக்கணக்கான ஜவுளி தேக்கம்
As a matter of fact the present sticke for lorry owner association is very reasonable
because the NP permit vehicle are facing lot of problem while running. Evern a small
mistake on documents then the truck detain at checkpost and acking more money
and even if we fulfill their requirement on document then also they wants more
money to release the truck. The prement system should be implemented on every
checkpost to avoid such the diffeculties and central and sales tax people to do their
job in right manner.
- நாகம‌ணி

த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப்போரை நசு‌க்க முயலு‌ம் இ‌ந்‌திய அரசை த‌மிழ‌ச் சமுதாய‌ம் ம‌ன்‌னி‌க்காது: திருமாவளவன்
Mr.Tirumavalavan i humbly request you and other LTTE supporters to proceed to Srilanka and help and use your man power and help LTTE instead of shouting here in India.
Atleast this action will to some extent will help them; why do yu waste yr energy shouting here.

- மோக‌ன் வெ‌ங்க‌ட்ராம‌ன்

ராமே‌ஸ்வரம் மீனவர்க‌ளை தா‌க்‌கிய இலங்கை கடற்படை
don't write against Rajiv family. dont support to LTTE. -- for TN congress.
Our fisherer mans are secrificsing them for Rajiv family.
-‌ சிவா

பெட்ரோல் நிலையங்கள் மூடும் அபாயம்
The government should suspend all the employees of the Unions which is involved in the stike. As the PSU staff are getting salary more than there capacity and the common people should avoid the Communist parties which is supporting this strike. Let all the politicians to travel by bus or train then they will come to know the difficulty of the common man.
- ராகவ‌ன்





எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments