Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத் குண்டு வெடிப்பு : பாக். கண்டனம்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (12:25 IST)
ஹைதராபாத்தில ் 40 க்கும ் அதிகமானோர ் உயிரிழக்கக ் காரணமா ன குண்ட ு வெடிப்புச ் சம்பவத்திற்க ு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் ஒரு பயங்கரவாதமாகும். இதற்கு பின்னணியில் இருந்து ஒத்துழைப்பு தருபவர்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்று பாகிஸ்தானின் அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் தஸ்னிம் அஸ்லாம் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிக்க இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கான கூட்டத்தில் பேசிய அஸ்லாம் கூறினார்.
சியாச்சின் பிரச்சினையில் கூடிய விரைவில் தீர்வு காணவே பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments