Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனியில் இந்தியர்கள் மீது தாக்குதல்

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2007 (11:43 IST)
கிழக்க ு ஜெர்மனியில ் உள் ள சக்சோன ி மாகாணத்தில ் இந்தியர்கள ் மீத ு அடையாளம ் தெரியா த ஜெர்மனி ய கும்பல ் ஒன்ற ு தாக்குதல ் நடத்தியத ு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திடம் இந்திய தூதர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியர்களைக் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரிடம் ஜெர்மன் அமைச்சர் ஹெர்மன் விங்க்லெர் உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பா க ஜெர்மன ் அமைச்சர ் ஹெர்மன ் விங்க்லெர ், இந்தி ய தூதர ் மீர ா சங்கர ை தொலைபேசியில ் தொடர்ப ு கொண்ட ு விளக்கம ் அளித்ததா க அங்கிருந்த ு வரும ் செய்திகள ் தெரிவிக்கின்ற ன.

இந்தியர்கள ் மீதா ன தாக்குதல ் சம்பவம ் கண்டனத்துக்குரியத ு என்றும ், சம்பவத்தில ் ஈடுபட்டவர்கள ் மீத ு உரி ய நடவடிக்க ை எடுக்கப்படும ் ஜெர்மன ் அமைச்சர ் அப்போத ு கூறினார ்.

இதற்கிடைய ே, இந்தியர்கள ் தாக்கப்பட் ட சக்சோன ி மாகாணத்துக்க ு சென் ற தூதர க அதிகாரிகள ், பாதிக்கப்பட்டவர்களுக்க ு நேரில ் ஆறுதல ் தெரிவித்தனர ்.
இந்தியர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து ஜெர்மனியின் இடதுசாரிக் கட்சிகள் பேரணி நடத்தியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments