Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாயின் பணவீக்கம் 12.63% ஆக அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (19:07 IST)
பழங்கள ், காய்கறிகள ், பால ் ஆகி ய அத்யாவசியப ் பொருட்கள ் மட்டுமின்ற ி, பருத்த ி, நூலிழ ை, சிமெண்ட ் ஆகியவற்றின ் வில ை உயர்வால ் ரூபாயின ் பணவீக்கம ் ஆகஸ்ட ் 9 ஆம ் தேதியுடன ் முடிவுற் ற வாரத்தில ் 12.63 விழுக்காடா க அதிகரித்துள்ளத ு.

ஆகஸ்ட ் 2 ஆம ் தேதியுடன ் முடிவுற் ற வாரத்தில ் 12.44 விழுக்காடா க இருந் த பணவீக்கம ், உணவுப ் பொருட்களுக்கா ன மொத் த விலைக ் குறியீட்ட ை உயர்த்தியதன ் காரணமா க ரூபாயின ் பணவீக்கம ் ஒர ு வா ர காலத்தில ் 0.19 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு.

கடந் த ஆண்ட ு இத ே வாரத்தில ் பணவீக்கம ் 4.24 விழுக்காடா க இருந்தத ு. ஒட்டுமொத்தமா க பணவீக்கம ் 12.63 விழுக்காடா க இருந்தாலும ் மொத் த விலைக ் குறியீட்டுப ் பட்டியலில ் உள் ள 30 அத்யாவசியப ் பொருட்களின ் வில ை உயர்வ ு 5.7 முதல ் 6.7 விழுக்காட்டிற்குள்தான ் கடந் த 19 வாரங்களா க இருந்துவருகிறத ு எ ன மத்தி ய நித ி அமைச்ச க அறிக்க ை கூறுகிறத ு.

இந் த வாரத்தில ் பணவீக்கத்த ை பழங்கள ், காய்கறிகள ் ஆகிய ன மட்டுமின்ற ி, தேயில ை, பருப்ப ு வகைகள ், கடுக ு எண்ணெய ் ஆகியவற்றின ் வில ை உயர்வும ், பருத்த ி நூலின ் வில ை 8 விழுக்காடும ், பாலியஸ்டர ் நூலிழ ை வில ை 7 விழுக்காட ு உயர்ந்ததும ் காரணம ் என்ற ு அவ்வறிக்க ை கூறுகிறத ு.

உணவ ு எண்ணெய்கள ், கடல ் மீன ், முட்ட ை, ஆட்டுக்கற ி ஆகியவற்றின ் விலைகள ் குறைந்துள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments