Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 191- ‌நிஃ‌ப்டி 60 பு‌ள்ளிகள் சரிவு!

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2008 (17:00 IST)
சென்செக்ஸ ் 191 புள்ளிகள ் சரிவுடன ் மும்ப ை பங்குச ் சந்தையில ் இன்ற ு மால ை வர்த்தகம ் முடிவடைந்தத ு.

மும்ப ை பங்குச ் சந்தையில ் கடந் த வாரம ் வர்த்தகம ் முடிவடையும்போத ு சென்செக்ஸ ் 1,071 புள்ளிகள ் சரிவுடன ் 8,701 ல ் நிலைகொண்டத ு. இன்ற ு கால ை 101 புள்ளிகள ் சரிவுடன ் துவங்கி ய வர்த்தகம ், தொடர்ந்த ு சரிந்த ு கொண்டிருந்தத ு.

மதியம ் வாக்கில ் 1000 புள்ளிகள ் வர ை சரிந்த ு, சென்செக்ஸ ் 8 ஆயிரத்துக்கும ் கீழ ே சென்றத ு. வரலாற ு காணா த இந் த சரிவால ், இன்றை ய தீபாவள ி பெரும்பாலா ன முதலீட்டாளர்களுக்க ு கறுப்ப ு தீபாவளியாகவ ே அமைந்தத ு.

எனினும ், மதியத்துக்க ு பின்னர ் சென்செக்ஸ ் சிறித ு முன்னேற்றம ் கண்டத ு. மாலையில ் வர்த்தகம ் முடைவடையும்போத ு, சென்செக்ஸ ் 191 புள்ளிகள ் அதிகரித்த ு 8,509 ல ் நில ை கொண்டத ு.

இன்ற ு வர்த்தகத்துக்க ு எடுத்துக்கொள்ளப்பட் ட மொத் த பங்குகள ் 2,577 ல ் 2,016 பங்குகள ் சரிந்திருந்த ன. 519 பங்குகள ் உயர்ந்திருந்த ன.

42 பங்குகளில ் மாற்றமில்ல ை. பார்த ி ஏர்டெல ், ரிலையன்ஸ ் ( ஆர்ஐஎல ்) (6%), ரிலையன்ஸ ் இன்பாஸ்டிரக்சர ் (4%), ரிலையன்ஸ ் கம்யூனிகேஷன்ஸ ் , ஸ்டெரிலைட ் (3.5%) மற்றும ் ஐசிஐசி ஐ நிறுவனப ் பங்குகள ் (2%) உயர்ந்த ு காணப்பட்ட ன.

டாட ா மோட்டார்ஸ ், மகேந்திர ா அண்ட ் மகேந்திர ா, ஜெய்பிரகாஷ ் அசோஸியேட்ஸ ், டாட ா பவர ் மற்றும ் எஸ்பி ஐ ஆகியவற்றின ் நிறுவனப ் பங்குகள ் சரிந்திருந்த ன.

அத ே நேரத்தில ் தேசியப ் பங்குச ் சந்தையில ் நிப்ட ி 60 புள்ளிகள ் சரிந்த ு 2,524 ஆ க இருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments