Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை: த‌ங்க‌ம் பவுனு‌க்கு ரூ.148 உயர்வு!

Webdunia
சனி, 13 செப்டம்பர் 2008 (12:25 IST)
த‌ங்கத்‌‌தி‌ன் ‌விலை இ‌ன்று பவு‌னு‌க்கு 148 ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து ரூ.8,552 ‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

கட‌ந்த ‌சில மாத‌ங்களாக த‌ங்க‌த்‌‌தி‌ன் ‌விலை ஏறுவது‌ம் குறைவதுமாக இரு‌ந்து வ‌ரு‌கிறது. நே‌ற்று ஒரு பவு‌னு‌க்கு ரூ.24 அ‌திக‌ரி‌த்து 8,404 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை பவுனு‌க்கு மேலு‌ம் ரூ.148 உய‌ர்‌ந்து ரூ.8,552 ‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது. வெ‌ள்‌ளி ‌விலை 10 க‌ிலோவு‌க்கு மூ‌ன்று ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை ச‌ந்தை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் தங்கம ், வெள்ள ி விலை ‌‌விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,535 (ரூ.11,345)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,552 (ரூ.8,404)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,069 (ரூ.1,051)

வெள்ளி (பார்) கிலோ ரூ.18,072 (ரூ.17,820)
வெள்ளி 10 கிராம் ரூ.193.50 (ரூ.190.50)
வெள்ளி 1 கிராம் ரூ.19.35 (ரூ.19.05)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments