Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை தங்கம் வெள்ளி விலை கடும் உயர்வு!

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (19:51 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.275-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,055-ம் அதிகரித்தது.

காலையில் மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடனேயே பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 1,000மும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.210-ம் அதிகரித்தது.

இதே நிலை நாள் முழுவதும் நீடித்தது. சிறிது சிறிதாக விலை அதிகரித்தது. 1980 ஆம் ஆண்டுகளில் ஈரானில் ஏற்பட்ட புரட்சி, ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் படைகள் சென்றது ஆகிய பதட்டமான நிலையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தது. இதை தொடர்ந்து சர்தேச சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 850 டாலராக அதிகரித்தது.

இப்போதும் அதேபோன்று தங்கத்தின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

இன்று இறுதி விலை விபரம ்

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.10,735 ( நேற்று 10,460)
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.10,685 ( 10,410)
பார் வெள்ளி கிலோ ரூ.20,740 ( 19,685)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments