Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர் மட்டம் அதிகரிப்பு!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (11:04 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 86.4 அடியாக அதிகரித்தது.

அணைக்கு விநாடிக்கு 26,622 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 13,011 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,768 கன அட ி, வென்னாற்றில் 7,024 கனஅட ி, கல்லணை கால்வாயில் 1,126 கனஅடி நீரும் பிரித்து அனுப்பப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments