Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக மதிப்பெண்கள் பெற எளிய குறிப்புகள்!

கா‌ந்தா தா‌ஸ்வா‌னி

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (19:37 IST)
திட்டமிட்ட ு படிக்கும ் மாணவர்களால ் அதி க மதிப்பெண்கள ை பெ ற முடியும ். எளிதா ன பாடங்கள ை முதலில ் படிப்பத ு அவசியம ். அதனால ் தேர்ச்ச ி பெறுவதற்க ு தேவையா ன மதிப்பெண்கள ை எடுத்துவி ட முடியும ். பிறக ு, ஓரளவ ு கடினமா ன பாடங்களில ் கவனம ் செலுத்தினால ் அதி க மதிப்பெண்கள ை எடுக்கலாம ்.

பின்வரும ் குறிப்புகள ை முறையா க பின்பற்ற ி தேர்வுக்க ு தயாராகின்றவர்கள ் மதிப்பெண்கள ை அள்ளமுடியும ்.

படித்தத ை எழுதிப்பாருங்கள ். அதனால ் பிழைகள ை திருத்திக்கொள்ளவும ், புரிந்த ு படிக்கும ் திறன ை அதிகரிக்கவும ் முடியும ்.

மனப்பாடம ் செய்வத ை தவிர்த்துக்கொள்ளுங்கள ். எபோதும ் புரிந்த ு படிக்கவ ே முயற்ச ி செய்யுங்கள ்.

படித்தவற்ற ை அடிக்கட ி ஞாபகத்திற்க ு கொண்டுவாருங்கள ். இதற்கா க தினமும ் அர ை மணிநேரத்த ை ஒதுக்கிகொள்ளுங்கள ்.

மாதிர ி வினாத்தாள்கள ை வாசித்த ு, அவற்றில ் எந் த கேள்விகளுக்க ு உங்களால ் பதில ் அளிக் க முடியவில்ல ை என்பத ை கண்டறியுங்கள ். அந் த கேள்விகளுக்க ு உரி ய பதில ் அளிப்பதற்கா ன வழிமுறைகளையும ் ஆராயுங்கள ்.

கணிதம ் சம்பந்தப்பட் ட கேள்விகளுக்க ு விட ை அளிக்கும்போத ு மறக்காமல ் அதற்கா ன சூத்திரத்தையும ் குறிப்பிடுங்கள ்.

எடுத்துக்காட்ட ு கணக்குகளுக்க ு சுயமா க விட ை காண்பத ு மிகவும ் பயனுள்ளதா க இருக்கும ். நீங்கள ் எந் த இடத்தில ் தவற ு செய்கிறீர்கள ் என்பதையும ் கண்டுபிடிக் க முடியும ்.

log & antilog சம்பந்தப்பட் ட கணக்குகளில ் பலமுற ை பயிற்ச ி எடுங்கள ்.

இயற்பியல ், வேதியியல ் பாடங்களில ் வரும ் சூத்திரங்கள ை பட்டியலிடுங்கள ். அவற்ற ை உங்களத ு அறையின ் சுவற்றில ் மாட்டிவைங்கள ்.

பாடங்களில ் உள் ள அனைத்த ு பகுதிகளையும ் குறிப்பிட் ட ஒர ு உதாரணத்த ை கொண்ட ு ஞாபகத்தில ் நிறுத்துங்கள ். அப்போத ு எளிதா க படிக் க முடியும ்.

பாடத்த ை முழுவதுமா க படித் த பிறக ு, மாதிர ி வினாத்தாள்கள ை கொண்ட ு நீங்கள ே தேர்வ ு எழுதிப்பாருங்கள ்.

கேள்விக்குரி ய அனைத்த ு குறிப்புகளையும ் ஞாபகத்தில ் வைத்துக்கொள்ளுங்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments