Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2012 (16:33 IST)
உடல ்நல‌க் குறைவு காரணமாக அன்னா ஹாசாரே புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அன்னா ஹசாரேவின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும், அவர் சுமார் 5 நாட்களாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் மும்பையில் நடந்த 3 நாள் உண்ணாவிரதப் போராட்டம், அன்னா ஹசாரேவின் உடல்நலக் குறைவு காரணமாக 2வது நாளே முடித்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திங்கள், செவ்வாய் நடக்கயிருந்த அன்னா ஹசாரே போராட்டக் குழுவின் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்ஜனை கனிமொழி .. சிம்மசொப்பனமாக செந்தில் பாலாஜி.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: வட்டி விகித குறைப்பு நம்பிக்கையால் ஏற்றம்!

சைக்கிளோத்தான் சென்னை 2025': கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடிக்கு ஜெர்சி அனுப்பிய மெஸ்ஸி.. என்ன காரணம்?

திமுக ஆட்சியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட உருவாகவில்லை.. அதிமுக குற்றச்சாட்டு..

Show comments