Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌ஜி‌னி ந‌ண்ப‌ரி‌ன், எ‌ன்னை தெ‌ரியுமா?

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (17:38 IST)
ர‌ஜி‌னி‌யி‌ன ் நெரு‌ங்‌க ி ந‌ண்ப‌ர ் மோக‌ன்பாப ு தனத ு ல‌ட்சு‌ம ி ‌ பிரச‌ன்ன ா மூவ‌ி‌ஸ ் சா‌ர்‌பி‌ல ் தயா‌ரி‌க்கு‌ம ் பட‌ம ், எ‌ன்ன ை தெ‌ரியும ா? மனோ‌ஜ ் குமா‌ர ் எ‌ன்‌கி ற ம‌ஞ்ச ு மனோ‌ஜ்குமா‌ர ் ஹ‌ீரே ா. இவ‌ர ் மோக‌ன ் பா‌பு‌வி‌ன ் இளை ய மக‌ன ்.

மகன ை அ‌றிமுக‌ப்படு‌த்தவு‌ம ், பட‌த்‌தி‌ன ் ஆடியோவ ை வெ‌ளி‌யிடவு‌ம ் செ‌ன்ன ை வ‌ந்தா‌ர ் மோக‌ன்பாப ு. பா‌ர்‌க ் ஷெர‌ட்ட‌ன ் ஹோ‌ட்ட‌லி‌‌ல ் தடபுட‌ல ் ‌ விழ ா.

மனோ‌ஜ்குமா‌ர ை ‌ ப ி. வாச ு, ‌ பிரப ு, ஏ.‌ ச ி. ச‌ண்முக‌ம ், ச‌ி‌ம்ப ு, ஷ‌க்‌த ி, ‌ சி‌பிரா‌ஜ ், சா‌ந்தன ு வா‌‌ழ்‌த்‌த ி பே‌சின‌ர ். ஆடியோவ ை ‌ ப ி. வாசுவ‌ி‌ன ் த‌ந்தையு‌ம ் பழ‌ம்பெரு‌ம ் மே‌க்க‌ப ் கலைஞருமா ன ‌ பீதா‌ம்பர‌ம ் வெ‌ளி‌யி ட ‌ பிரப ு பெ‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ்.

உண‌ர்‌ச்‌சிக‌ள ் தளு‌ம் ப பே ச வ‌ந்தா‌ர ் மோக‌ன்பாப ு. த‌மி‌ழ்நாட ு எனத ு தா‌ய்‌வீட ு. இதன ை ஆ‌ந்‌திரா‌விலு‌ம ் சொ‌ல்வே‌ன ். அ‌தி‌ல ் என‌க்கொ‌ன்று‌ம ் பய‌மி‌ல்ல ை எ‌ன்றா‌ர ். ர‌ஜி‌னி‌யுட‌ன ் ஆர‌ம் ப நா‌ட்க‌ளி‌ல ் வா‌ய்‌ப்பு‌க்கா க சு‌ற்‌றியலை‌ந்த ு, ப‌சி‌க்க ு சோறுத‌ந் த த‌மிழ‌ர்க‌ள ், ‌ சிவா‌ஜி‌க்க ு ‌ வி‌ல்லனா க நடி‌த்தத ு எ ன பேச‌்ச ு நெடு க மலரு‌ம ் ‌‌ நினைவுக‌ள ்.

ர‌ஜி‌னிய ை அவ‌ர ் மைடிய‌ர ் ‌ பிளட ி ‌ பிரெ‌ண்‌ட ் எ ன உ‌ரிமையுட‌ன ் ‌‌ வி‌ளி‌த்தபோத ு, அம‌ர்‌‌க்களமா ன ‌ கிளா‌ப்‌‌ஸ ். '' எ‌ன்னுடை ய ப ல டயலா‌க்க ை அவ‌ன ் த‌ன்னோ ட பட‌ங்க‌ளி‌ல ் பய‌ன்படு‌த்‌தி‌‌யிரு‌க்‌‌‌கிறா‌ன ். கத‌ம ் கத‌ம ் நா‌ன ் சொ‌ன் ன வசன‌ம ் தா‌ன ். ர‌ஜி‌ன ி எ‌ன ் வா‌ழ்‌க்‌கை‌யி‌ல ் என‌க்கு‌க ் ‌ கிடை‌த் த ‌ சிற‌ந் த ந‌ண்ப‌ன ், ‌ மிக‌ச ் ‌ சிற‌ந் த ஆ‌த்ம ா''.

எ‌ன்ன ை தெ‌ரியும ா? த‌மி‌ழ ், தெலு‌ங்க ு இர ு மொ‌ழிக‌ளிலு‌ம ் தயாரா‌கிறத ு. ‌ ரியாசெ‌ன ், ‌ சினேக ா உ‌ல்லா‌ல ் எ ன இர ு கதாநாய‌கிக‌ள ்.

ஜே‌ப்‌பியா‌ர ் பேசு‌ம ் போத ு, மோக‌ன்பாபுவ ை ஏக ே 47 எ ன வ‌ர்‌ணி‌த்தா‌ர ். '' அர‌‌சிய‌ல ் ஒர ு சா‌க்கட ை, அதனா‌ல ் அ‌தி‌லிரு‌ந்த ு ‌ திரு‌ம்‌ப ி வ‌ந்த ு ‌ வி‌ட்டே‌ன ்'' எ ன, ‌‌ சிர‌‌ஞ்‌சீ‌வ ி க‌ட்‌ச ி ஆர‌ம்‌பி‌க்கு‌ம ் வேள ை பொத ு மேடை‌யி‌ல ் மோக‌ன்பாப ு பே‌சி ய து‌ணி‌‌ச்சலு‌க்க ு ஏக ே 47 உவம ை பொரு‌த்தமாகவ ே இரு‌ந்தத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments