Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவ‌ன், செ‌ல்வா- ரக‌சிய‌ப் ப‌ஞ்சாய‌த்து!

Webdunia
சனி, 17 மே 2008 (20:21 IST)
ஆ‌யிர‌த்‌தி‌‌ல ் ஒருவ‌ன ் பட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு யுவ‌ன ் ச‌ங்க‌ர ் ராஜாவ ை செ‌ல்வராகவ‌ன ் ‌ நீ‌க்‌கியத ு தெ‌ரியு‌ம ். யுவ‌ன ் இசையமை‌த் த 2 பாட‌ல்களை‌ப ் பய‌‌ன்படு‌த்தாம‌‌ல ் பட‌த்‌தி‌‌லிரு‌ந்த ே தூ‌க்‌கியது‌ம ் தெ‌ரியு‌ம ். தெ‌ரியாதத ு யுவ‌ன ் செ‌ல்வராகவ‌ன ் ‌ மீத ு கொடு‌த்‌திரு‌க்கு‌ம ் புகா‌ர ்.

ஆ‌யிர‌த்‌தி‌ல ் ஒருவ‌ன ் ம‌ற்று‌ம ் யாரட ி ‌ ந ீ மோ‌கி‌‌ன ி பட‌ங்களு‌க்க ு இசையமை‌த்த‌தற்கா ன பண‌ம ் இ‌ன்னு‌ம ் யுவ‌னி‌ற்கு‌ச ் செ‌ட்டி‌ல ் செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லையா‌ம ். த‌வி ர, ந‌ட்‌பி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் கொடு‌த் த கடனு‌ம ் ‌ திரு‌ம்‌ப ி வர‌வி‌ல்லையா‌ம ்.

இதுப‌ற்‌ற ி ஃ‌பி‌லி‌ம ் சே‌ம்ப‌ரிலு‌ம ், இய‌க்குந‌ர்க‌ள ் ச‌ங்க‌த்‌திலு‌ம ் செ‌ல்வராகவ‌ன ் ‌ மீத ு யுவ‌ன ் புகா‌ர ் த‌ந்‌திரு‌ப்பதா க கூறு‌கிறா‌ர்க‌ள ். பெ‌ரி ய இட‌த்து‌ச ் சமா‌ச்சார‌ம ் எ‌ன்பதா‌ல ் சைல‌ன்டா க ப‌ஞ்சாய‌த்த ு நட‌ந்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

Show comments