Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வில் ஸ்மித்' என்கிற விக்கிரமாதித்யன்!

Webdunia
சனி, 29 மார்ச் 2008 (20:14 IST)
தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்ய விருப்பத்தை வெளியிட்டுள்ளார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்.

" ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடிக்க மீண்டும் முயற்சிக்கிறேன ்" என்று திருவாய் மலர்ந்துள்ள ஸ்மித ், ஐஸின் திருமணத்துக்கு முன்பு இந்தியா வந்தபோதே அதற்கான முஸ்தீபுகளை செய்து பார்த்தார்.

' கால்ஷீட ்' கிடைக்காமல் வெறுங்கையோடு தாயகம் திரும்பிய ஸ்மித்தின் பகீரங்க முயற்சி மீண்டும் ஆரம்பித்துள்ளது.

ஐஸ்வர்யாவின் அழகையும ், நடிப்பையும் மனதார பாராட்டியுள்ள இந்த ஹாலிவுட் நடிகருக்கு ஐஸ் தரப்பில் இருந்து 'பார்க்கலாம ்' என்ற ஓற்றை பதில் மட்டுமே கிடைத்திருக்கிறது.

யானைமேல போறவர்கிட்ட சுண்ணாம்பு கேட்டா கிடைக்குமா என் ன?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

திடீரென ட்விட்டரை விட்டு விலகிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா பிரச்சனை காரணமா?

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments