Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி‌க் ‌சி அ‌ம்பா‌சிட‌ர் ‌‌த்‌ரிஷா!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:38 IST)
புகழையு‌ம ், பொழுதையு‌ம ் எ‌ப்பட ி பணமா‌க்குவத ு எ‌ன்ற ு நடிகைகளு‌க்க ு தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறத ு. ஆறுமா‌த‌ம ் நடி‌த்த ு ச‌ம்பா‌தி‌ப்பத ை ஆற ே நா‌ள ் ‌ விள‌ம்பர‌த்‌தி‌ல ் ச‌ம்பா‌த ி‌‌ப்பதை ஆறே நா‌ள் ‌விள‌ம்பர‌த்‌தி‌ல் ச‌ம்பா‌தி‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌சினு‌ம், ‌த்‌‌‌ரிஷாவு‌ம்தா‌ன் இ‌தி‌ல் மு‌ன்ன‌ணி.

ஆ‌ந்‌திரா‌வி‌ல் செ‌ல்போ‌ன் ‌‌சி‌ல்லறை ‌வியாபார‌த்‌தி‌ல் மு‌ன்ன‌ணி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌நிறுவன‌ம் ‌பி‌க்‌சி. இத‌ன் ‌பிரா‌ண்‌ட் அ‌ம்பா‌சிடராக ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர் ‌‌த்‌ரிஷா. ஏ‌ற்கனவே கு‌ளி‌ர்பான‌ம் முத‌ல் ‌ஸ்கூ‌ட்டி வரை பல ந‌ிறுவன‌ங்களு‌க்கு அ‌ம்பா‌சிடராக இவ‌ர் இரு‌ந்து‌ள்ளா‌ர்.

ஹைதராபா‌த்‌தி‌ல் நட‌ந்த ‌விழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்டவ‌ர், ‌பி‌க்‌சி மா‌தி‌ரியான ஒரு ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌பிரா‌ண்‌ட் அ‌ம்பா‌சிடராக இரு‌ப்பது பெருமை எ‌ன்றா‌ர். பெருமையுட‌ன் பெரு‌ம் பணமு‌ம் ‌த்‌‌ரிஷாவு‌க்கு ‌கிடை‌த்‌திரு‌க்‌கிறது.

முத‌ல் ‌விஷய‌த்தை கு‌றி‌ப்‌பி‌ட்டவ‌ர், இர‌ண்டாவதை மற‌ந்து ‌வி‌ட்டா‌ர். இ‌ன்க‌ம்டா‌க்‌ஸ் பயமோ?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

Show comments