Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லொகே‌ஷ‌னி‌ல் பொ‌ல்லாதவ‌ன் டீ‌ம்!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (12:11 IST)
க‌திரேச‌ன ் தயா‌ரி‌ப்ப‌ி‌ல ் தனு‌ஷ ், ‌ ஸ்ரேய ா நடி‌க்கு‌ம ் பட‌ம ் கு‌றி‌த்த ு ப ல தகவ‌ல்க‌ள ். ' பொ‌ல்லாதவ‌ன ்' பட‌த்த ை இய‌க்‌கி ய வெ‌ற்‌றிமாறன ே இதனையு‌ம ் இ‌ய‌க்கு‌கிறா‌ர ். ஒ‌ளி‌ப்ப‌திவ ு வே‌ல்ரா‌ஜ ், இச ை ‌‌ ஜ ி.‌ வ ி.‌ பிரகா‌ஷ ் எ ன அத ே டீ‌ம ்.

மதுரை‌யி‌ல ் பட‌த்‌தி‌ன ் ‌ டி‌ஸ்கஷ‌ன ் நட‌ந்த ு வரு‌கிறத ு. பட‌த்‌தி‌ன ் கதையு‌ம ் மதுரை‌யி‌ல ் நட‌ப்பதுபோலவ ே உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. 1970‌ ல ் நட‌க்கு‌ம ் கதை‌யித ு எ‌ன்ற ு ந‌ம்ப‌த்தகு‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

மதுரை‌யி‌ல ் ப ெருவா‌ரியா க இரு‌க்கு‌ம ் ஒர ு கு‌றி‌ப்‌பி‌ட் ட சா‌தி‌யினரை‌ப ் ப‌ற்‌றியதா‌ம ் இ‌ந்த‌க ் கத ை. செ‌ன்‌ஸிடி‌வ்வா ன ச‌ப்ஜெ‌‌ட ் எ‌ன்பதா‌ல ் கதைய ை ‌ சீ‌க்ரெ‌‌ட்டா க வை‌த்து‌ள்ளன‌ர ்.

1970‌ ல ் நட‌க்கு‌ம ் கதை‌க்க ு கதை‌க‌ளி‌ன ் ரொ‌ம் ப மு‌க்‌கிய‌ம ். அதனா‌ல ், கதை‌க்கே‌ற் ற லொகேஷனை‌ப ் பா‌ர்‌த்த ு, அ‌ந் த இட‌த்த ை மன‌தி‌ல ் கொ‌ண்ட ே ‌ திரை‌க்கதைய ை உருவா‌‌க்கு‌கிறாரா‌ம ் வெ‌‌ற்‌றிமாற‌ன ்.

பட‌த்து‌க்க ு சேவ‌ல ் எ‌ன்ற ு பெய‌ர ் வை‌க் க ‌ நினை‌த்த ு, இய‌க்குன‌ர ் ஹ‌ர ி மு‌ந்‌தி‌க ் கொ‌ண்டதா‌ல ் வேற ு பெய‌ர ் தேட ி வ‌ரு‌கிறா‌ர்க‌ள ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷங்கர்தான் OG இயக்குனர்.. கேம்சேஞ்சர் நிகழ்வில் பாராட்டித் தள்ளிய ராஜமௌலி!

சிம்பு தேசிங் படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல்… புகைப்படத்தை வெளியிட்டு பதில் சொன்ன சிம்பு!

சிகிச்சை முழு வெற்றி… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சிவராஜ் குமார்!

செம்ம ஆட்டம் போட்ட கௌதம் மேனன்… கவனம் ஈர்க்கும் ‘தி ரைஸ் ஆஃப் டிராகன்’ பாடல்!

இன்னும் ஓயாத புஷ்பா 2 தாக்கம் … 24 நாட்களில் வசூல் செய்த தொகை!

Show comments