Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குசேலன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (17:56 IST)
நேற்று சினிமாவுக்கு வந்து இன்று ரஜினி படத்துக்கு இசையமைப்பது எல்லாம் கனவில் மட்டுமே நடக்கிற காரியம். ஜி.வி. பிரகா ஷ ¤க்கு அந்தக் கனவு கைகூடியிருக்கிறது.

இந்த டீன் ஏஜ் இசையமைப்பாளரின் ரூட்டே தனி. ஏ.ஆர். ரஹ்மான் முதல் அனைவரும் ரீ-மிக்ஸில் புகுந்து புறப்படும் போது இவர் மட்டும் ரீ-மிக்ஸ் பண்ணமாட்டேன் என தனித்து நிற்கிறார். பொல்லாதவன் எங்கேயும் எப்போதும் ரீ-மிக்ஸ் இவர் இசையமைத்ததல்ல.

பாடல் கம்போஸிங் என்றாரே வெளிநாட்டுக்கு ஃபிளைட் ஏறும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் சென்னை ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து குசேலன் பாடல்களை உருவாக்கி வருகிறார் ஜி.வி. பிரகாஷ். இவர் போடும் பல டியூன்களிலிருந்து தி பெஸ்ட்டை மட்டும் தேர்வு செய்திருக்கிறார் பி. வாசு. இதுவரை இரண்டு பாடல்களுக்கான டியூன்கள் மட்டுமே தேறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments