Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத‌ல்வ‌ர் ர‌சி‌த்த உ‌ளி‌யி‌ன் ஓசை!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (18:13 IST)
முழுமையாக தயாராகு‌ம் மு‌ன் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌‌தி பா‌ர்‌‌த்த ஒரேபட‌ம் இளவே‌னி‌லி‌ன் உ‌ளி‌யி‌ன் ஓசையாகதா‌ன் இரு‌க்கு‌ம். ச‌ரி‌த்‌திர‌ப் படமான இது முத‌ல்வ‌ர் எழு‌திய கதை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் உருவா‌கிறது. வ‌ி‌னி‌த், ‌கீ‌ர்‌த்‌‌தி சா‌வ்லா, அ‌‌‌க் ஷயா மு‌க்‌கிய கதாபார‌த்‌திர‌ங்க‌ளி‌ல் ந‌டி‌த்து‌ள்ளன‌ர்.

150 ஏ‌க்க‌ர் ‌நில‌ப்பர‌ப்‌பி‌ல் கலை இய‌க்குன‌ர் ம‌கி‌யி‌ன் கை வ‌ண்ண‌த்‌தி‌ல் ‌பிரமா‌ண்ட அர‌ங்கு‌க‌ள் அமை‌த்து உ‌ளி‌யி‌ன் ஓசை‌யை எடு‌த்து‌ள்ளன‌ர். முத‌ல்வ‌ர் இ‌‌தி‌ல் பாட‌ல் ஒ‌ன்று‌ம் எழு‌தி‌யிரு‌க்‌கிறா‌ர்.

உ‌‌ளிய‌ி‌ன் ஓசை உருவா‌க்க‌த்த‌ி‌ல் த‌னி‌க் கவன‌ம் செலு‌த்து‌ம் முத‌ல்வ‌ர், ம‌ந்‌தி‌ரிக‌ள் புடைசூழ வ‌ந்து உ‌ளி‌யி‌ன் ஓசை பட‌த்தை எடு‌த்த வரை‌க்கு‌ம் பா‌ர்வை‌யி‌ட்டா‌ர்.

பா‌‌ர்‌த்து முடி‌த்தது‌ம், நா‌‌ன் எ‌தி‌ர்பா‌ர்‌த்ததை ‌விட ‌சிற‌ப்பா ப‌ண்‌ணி‌யிரு‌க்‌‌கி‌ங்க என இளவே‌னிலை‌ப் பாரா‌ட்டி அவரை பரவச‌ப்படு‌‌த்‌தி‌னா‌ர்.

இளையராஜா‌வி‌ன் இசை உ‌ளி‌யி‌ன் ஓசை‌க்கு ப‌க்கபலமாக இரு‌க்கு‌ம் எ‌ன்றா‌ர் இளவே‌னி‌ல்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments